ஜோதிடம் ஒரு பித்தலாட்டம் என்பது மீண்டும் நிரூபணம்!
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பது நபிமொழி.
நூல் : அஹ்மத் 9171
-------------------------------------------
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்" என்று கூறிவிட்டு, "இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 5161
1 comment:
அரேபிய மணி ராணுவ பீடாதிபதி முஹம்மதுவிற்கு ”விதி” யை வெல்ல முடியாது என்ற நம்பிக்கை இருந்தது என்பதை யாரும் மறுக்க இயலாது.
Post a Comment