Followers

Sunday, May 17, 2020

'இஸ்லாத்தை ஏற்க உங்களை யாரும் கட்டாயப்படுத்தினார்களா?'

'இஸ்லாத்தை ஏற்க உங்களை யாரும் கட்டாயப்படுத்தினார்களா?'
'இல்லை.... அந்த மாதா கோவில், இந்த மாதா கோவில், கத்தோலிக், புராஸ்டன்டன் என்று பல குளறுபடிகள் என்னை குழப்பியது. முடிவில் இஸ்லாத்தை ஆய்வு செய்தேன். தெளிவு கிடைத்தது. இன்று முஸ்லிமாக நிற்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே!'
15 வயதேயான ஸ்பானிஷ் பெண் இஸ்லாத்தை புரிந்து ஏற்றுக் கொண்டபோது அவரையறியாமல் கண்ணீர் சிந்துகிறார்.
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்றுகூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன் 5:83)
அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தைஅதிகமாக்குகிறது.
(அல்குர்ஆன் 17:109)
அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் பணிந்து விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58


No comments: