7 டன் உணவுப் பொருட்கள் அமீரகம் இந்தியாவுக்கு அனுப்பியது!
பல்வேறு நாடுகளும் கொரோனாவால் பல இன்னல்களை சந்தித்து வரும் வேளையில் 7 டன் உணவுப் பொருட்களை ஐக்கிய அரபு குடியரசு சார்பில் இந்தியாவுக்கு உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
சங்கிகள் என்னதான் துபாயில் இருந்து கொண்டு அந்த நாட்டுக்கு எதிராகவே செயல்பட்டாலும் மற்ற நல்ல உள்ளங்களை கருத்தில் கொண்டு இந்த மனிதாபிமான உதவிகள் நமது நாட்டை நோக்கி செல்கின்றன. இவை எல்லாம் உரிய ஏழைகளிடம் சென்றடைகிறதா என்பதையும் அமீரகம் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் இதிலும் சங்கிகள் ஆட்டையை போடும் வாய்ப்புள்ளது.
1 comment:
வேறுவேலை இல்லாாதால் இதை பதிவு செய்துள்ளீர்கள்.
இதெல்லாம் இரண்டு நடபு நாடுகள் சம்பிராதயமாக செய்து கொள்ளும் ஒரு சாதாரண நடவடிக்கை.
உணவு பொருட்கள் இந்தியாவிற்கு தேவையில்லை.
இங்கு தாராளமாக உள்ளது.
அன்பின் அடையாளமாக பார்க்க வேண்டும்.
கொரானா ஒழிப்புக்கான மருத்துவா் குழு ஒன்றை திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையியிலான மத்திய அரசு அனுப்பி வைத்தது தங்கள் கண்ணில் படாததது ஆச்சரியம் இல்லை.
தங்கள் கண் ஒரு மாய கண். நிறககுருடுபோல குணக்குருடு.பிறமதத்தவன் செய்யும் நல்ல காரியங்களை அது பார்க்காது.
இந்த வியாதிக்கு இசுலாம் என்று பெயா்.
Post a Comment