வளைகுடாவை தொடர்ந்து கனடாவில் சங்கிகளுக்கு அடி..!
கனடா நாட்டின் அரசு, அங்குள்ள பள்ளிவாசல்களில் லவுட் ஸ்பீக்கர்களில் தொழுகைக்காக அழைப்பு விடுவதற்கு அனுமதி அளித்த அறிவிப்பை, ஒரு மேயர் ட்வீட் போட்டுள்ளார்.
அதற்கு, எதிர்ப்பு தெரிவித்து ஒரு சங்கி, #இஸ்லாமியவெறுப்பு (#Islamophobia) கமெண்ட் ஒன்றை மேயரின் பதிவில் இட்டுள்ளது.
விளைவு, சங்கி பணியாற்றிய Re Max நிறுவனம் வேலையை விட்டு நீக்கிவிட்டது. இதை மேயரின் பதிவில் அந்நிறுவனம் கமெண்ட் இட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இன்னொரு பள்ளியில் சங்கி வகித்துவந்த ஒரு கவுரவப்பதவியும், Peel School நிர்வாகத்தால் பறிக்கப்பட்டுவிட்டது.
சங்கி இப்போது தன் ட்வீட்டர் கணக்கை பூட்டி வைத்துவிட்டது.
Ravi Hooda (@ravihooda): https://twitter.com/ravihooda?s=09
Ravi Hooda (@ravihooda): https://twitter.com/ravihooda?s=09
விரிவான செய்திகள்:
https://www.nationalheraldindia.com/…/indian-expat-in-canad…
https://www.nationalheraldindia.com/…/indian-expat-in-canad…
https://www.news18.com/…/islamophobic-tweet-costs-indian-ma…
சகோ Mohamed Ashik பதிவின் காப்பி பேஸ்ட்
No comments:
Post a Comment