Followers

Tuesday, May 05, 2020

ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் "லீட்ஸ் " பல்கலைக்கழகத்தில்

ராஜ் நாத்சிங்கின் மகன் இங்கிலாந்தின் "லீட்ஸ் " பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்!
நிர்மலா சீதாராமன் மகள் "வாங்மயிபரகலா " அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக் கழத்தில் படிக்கிறாள்!
வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் மகன் "துருவ் " ஜியாஜ் டவுன் பல்கலைக் கழகத்திலும் ,
மகள் "மேதா " டெனிசன் பல்கலைக் கழகத்திலும் படிக்கிறாள்!
அமைச்சர் ப்யுஸ்கோயல்
மகள் "ராசிகா ",
மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்!
அமைச்சர் பிரகாஷ் சவடேகர்
மகள் " அபூர்வா " பாஸ்ட்டன் பல்கலைக் கழத்தில் படிக்கிறாள்!
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
மகள் "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்!
அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள் "சுபாஷினி " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்!
அமைச்சர் ஜிஜேந்திரசிங்கின்
மகள் "அருனேதய் " ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள்!
அமைச்சர் சஞ்சய் தோத்ரா மகன் "நகுல் " கார்னகி பல்கலைக் கழகத்தில் படிக்கிறான்!
அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் மகள் "திபோத்தமா " வார்விச் பல்கலைக் கழத்தில் படிக்கிறாள்!
இந்த தேசபக்தர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் படிப்பது தான்... "மேக் இந்தியாவா?
இவர்களின் பிள்ளைகள் சுகமாக வெளிநாட்டில் வசிக்க...
நம்முடைய சூத்திர மாணவர்களிடம் கத்தியையும், துப்பாக்கியையும் கொடுத்து...
முஸ்லீம்களுக்கு எதிராக போராட வைப்பதுதான்... பார்ப்பன நீதியா?
பாசிச மோடியின்
மாய வலையில் இருந்து...
மாணவச் செல்வங்களே!
இளைஞர்களே!
வெளியேறுங்கள்!
-Michaelraj
--------------------------------------------
அன்னிய தேசங்களது
அமைதியான சூழலில் ஆனந்தமாக சுவாசித்துக்கொண்டிருக்கும்
இந்த சந்ததிகள்...
நொடிப்பொழுதில் உதித்தெழும்
நேர்மையான சிந்தனையுடன், உண்மையை உணர்ந்து...
மனம் வருந்தி,
தனது தந்தைக்கு புத்தி சொல்லி... தந்தையை திருத்துவது நிகழனும்!
இவ்வித அதிசய
லீலைகளை நிகழ்த்துவது....
ஈருலகையும் படைத்துப் பரிபாலித்துக்கொண்டிருக்கும்
ஏக இறைவனுக்கு மிகமிக எளிது!
இதற்கே நாம் ப்ரார்திப்போம்!


1 comment:

Dr.Anburaj said...

வயித்தெரி்ச்சல் காரணமாக ஏதேதோ பிதற்றகிறாா் சு..ன். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பது பாவம் என்று யாா் சொன்னார்கள். பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிறைய இந்திய மாணவர்கள் படிக்கின்றார்கள். கஜகஸதான் பிலிப்பைன்ஸ நாடுகளில் எம்பிபிஎஸ படிக்க பெரும் கூட்டம் இந்தியாவில் இருந்து கிளம்பியிருக்கின்றது.

தாங்க் குறிப்பிட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவா்கள் மீது லஞ்சப்புகாரோ ஒழுக்கக் கேடு புகாரோ இருந்தால் தெரிவிக்கவும் .வயிற்றுக்குள் குடலுக்குள் மலம் இருக்கின்றது என்று ஓலமிட்டால் சு..ன் மரை கழன்று விட்டது -கிறுக்கு பிடித்து விட்டது என்று நினைப்பார்கள்.