ஒரு மரத்தை உண்டாக்கி அதனை பராமரிப்பது எவ்வளவு சிரமம். ஆனால் இங்கு 20 வருட பனை மரத்தை அரசு பயன்படுத்தும் விதத்தைப் பாருங்கள்.
------------------------------------------
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
2 comments:
அரபு நாட்டில் இருப்பது பாலைவனக் கலாச்சாரம்.
இந்தியாவில் இருப்பது சோலை கலாச்சாரம்.குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
ஒப்பிடுவது நியாயம் இல்லை.
ஆனால் வம்புக்கு ஒரு மரத்தை வெட்டிச் சாய்ப்பது நிச்சயம் கிரிமனல் குற்றம்.என் வாழ்க்கையில் எனது நணபரகளும் நானும் குறைந்தது 250 வேம்ப மரங்களை புதிதாக நட்டி தண்ணீர் ஊற்ற எற்பாடு செய்து வளா்த்து விடடிருக்கின்றோம். இன்றும் எங்கள் தெருக்களில் எங்களின் பெயா் சொல்லிக் கொண்டிருக்கின்றன். ஊர் மக்கள் இன்றும் வேம்ப மரக்காற்று அடிக்கும் போது ” வாத்தியாா் செய்த புண்ணியம் ” என்று வாழ்த்துகின்றார்கள்.
இந்தியாவில் நீண்ட சாலைகளின் இருபக்கமும் இன்றும்நீண்ட நெடிது வளா்ந்த மரங்களைக் காணலாம். மரங்கள் நடுவது சத்திரங்கள் அமைப்பது பள்ளிகள் கட்டுவது வைத்தியசாலைகள் நடத்துவது இவைகள் போன்ற காரியங்கள் 5000 ஆண்டுகளாக நடந்து வந்ததற்கான சரித்திரம் உள்ளது. மதுரையை ஆண்ட மங்கம்மாள் வைத்த மரங்கள்தாம் இன்றும் மதுரை-நெல்லை-திருச்செந்தூா் மார்க்கத்தில் நீண்ட மரங்களாய் நிழல் தருகின்றது.பல சத்திரங்கள் இன்றும் பராமரிப்பின்றி கிடக்கின்றது.மற்றவைகள் அழிக்கப்பட்டு விட்டன்.
மரங்கள் நட்டு வளா்ப்பது சிறந்த புண்ணியம்-
ஹிந்துக்கள் செய்தாலும் அல்லா அதன் கூலியைக் கொடுப்பான்.
Post a Comment