Followers

Friday, November 08, 2019

வெங்காயம் முஸ்லிம் நாடுகளில் இருந்து இறக்குமதியாம். :-)

வெங்காயம் முஸ்லிம் நாடுகளில் இருந்து இறக்குமதியாம். இனி அகண்ட தீட்டு இல்லாத இந்து ராஷ்ட்ரம் எப்போ அமைக்கிறது? அதை எப்போ நாம பார்க்குறது? :-)


2 comments:

vara vijay said...

Are they sell it for free. Dont be childish.

Dr.Anburaj said...

செய்தியை பத்திரிகைகளில் நானும் படித்தேன்.
நமக்கு தேவையான பொருட்கள் எங்கு கிடைத்தாலும் வாங்கலாம்.முன்பு பாக்கிஸ்தானில் இருந்து கூட வெங்காயம் இறக்குமதி இறக்குமதி செய்யப்பட்டது.

ஏதோ முஸ்லீம் நாடுகளில்..........என்று பெரிதாக பீற்றிக் கொள்ள என்ன இருக்கின்றது என்று எனக்கு புரியவில்லை.
முஸ்லீம் நாடுகளுக்கு மனித வளத்தை அளிப்பது எவவளவு பெரிய உதவி.இந்தியாவின் மனித வளம்தான் அரேபிய நாடுகளின் வளா்ச்சியின் முன்னேற்றத்தின் முதுகெலும்பு.
அஅரேபிய நாடுகளில் பிற தொழில் அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றனா். எகிப்து போன்ற நாடுகளில் நீர்வளம் மிக்க நைல் நதி ஒடுகின்றது. சிறந்த விவசாயம் நடை பெற்று வரலாம். நமக்கு தேவையான வெஙகாயம் இருக்கலாம்.வாங்குவதில் என்ன தவறு.இழிவு ஏதும்யில்லை. மேற்படி நாடுகளில் நாம் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை.காசு கொடுத்துதான் வாங்குகிறோம்.
3000-5000 ஆண்டு சரித்திர புகழ் பெற்றது எகிப்து நாடு. முஹம்மது பிறப்பதற்கு முன்பே பிரமீடுகள் கட்டும் அற்புத கலையை கற்று உலகமே வியக்கும் பல பிரமீடுகளை கட்டி அரியசாதனை புரிந்தவர்கள். பிணத்தை அழுகாமல் பாதுகாக்கும் அரிய ரசாயன வித்தைகளைக கற்றவர்கள.அரேபிய காடையர்கள் எகிப்தை போரல் வென்று அடிமைப்படுத்தி அதன் சுதேசி கலாச்சாரத்தை-தொன்மையை -விஞ்ஞான கல்விக்கான அமைப்புக்களை கல்விக்கான அமைப்பக்களை இலக்கியத்திற்கான அமைப்புக்களை அழித்து பாழாக்கி சிறுமைபடுத்தியது அரேபிய காடையர்களின் ஈனத்தனம். அரேபிய படையெடுப்பு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்று தலை சிறந்த நாடுகளில் எகிப்தும் ஒன்றாக இருக்கும்.பாவம் விதி உமா் என்ற கலிபாவின் உருவத்தில் எகிப்தை அழித்து விட்டது.இன்று அரேபிய காடைய மதவாத சக்திகள் எகிப்தின் முன்னேற்றத்தை தடுத்து வருகின்றனா்.