திப்பு ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடிய இந்துக்கள்!
பாசிக பாஜக அரசு திப்பு ஜெயந்தி கொண்டாடுவதற்கு சமீப காலமாக தடை விதித்திருந்தது. ஆனால் நேற்று திப்பு பிறந்த இடமான தேவனஹல்லி வந்த பெரும்பாலான இந்துப் பெருங்குடி மக்கள் தங்கள் அன்பை திப்புவுக்கு செலுத்தினர். திப்பு ஜெயந்தியையும் கொண்டாடினர். இதில் குறிப்பாக முன்னால் எம்எல்ஏ ஸ்ரீராம் ரெட்டி, ராஜ்ய சன்ஹா (ஹஸூரு சேனா,) வட்டாள் நாகராஜ்Kannada (Chaluvali Vatal Paksha) , BAMCEF(பவுத்த அமைப்பு) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இது அல்லாமல் பெரும்பாலான முஸ்லிம்களும் திப்புவுக்கு மரியாதை செய்தனர். திப்புவுக்கு ஹைதரபாத் நிஜாம் மட்டும் ஆதரவு அன்று கொடுத்திருந்தால் இந்திய சரித்திரமே மாற்றி எழுதப்பட்டிருக்கும். வெள்ளையர்களும் அன்றே இம்மண்ணை விட்டு சென்றிருப்பர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் இந்துக்கள் அன்றே பார்பன கட்டமைப்பிலிருந்து விடுதலை பெற்றிருப்பர். திப்புவின் தலைமையில் நமது நாடு மிகவும் செழிப்புற்றிருக்கும்.
2 comments:
Harram to celebrate a person birthday after death. Suvi is akaffir thats why henis supporting all kind of nonsense like this.
Harram to celebrate a person birthday after death. Suvi is akaffir thats why henis supporting all kind of nonsense like this.
Post a Comment