Followers

Saturday, November 09, 2019

இஸ்லாமிய தாய்மார்கள் கவனிப்பார்களாக!

இஸ்லாமிய தாய்மார்கள் கவனிப்பார்களாக!

இந்து சகோதரியிடம் 'உங்கள் குழந்தையை தூங்க வைக்க என்ன தாலாட்டு பாடலை பாடுவீர்கள்?' என்ற கேள்விக்கு 'ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்...' என்ற பாடலை பாடி தூங்க வைப்பேன். எனது மகளும் இப்பாடலைத்தான் விரும்பி கேட்பாள்' என்கிறார்.



4 comments:

vara vijay said...

Music is harram. Is it according to Quran. I need proof

suvanappiriyan said...

இது சம்பந்தமாக அறிஞர்களிடையே இரு வேறு கருத்துக்கள் உள்ளன. குர்ஆனில் நேரிடையாக இசை ஹராம் என்று எங்குமே சொல்லப்படவில்லை.

நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களில் சில ஹராம் என்று வருகிறது. இன்னும் சில ஹதீஸ்களில் இசை கேட்கலாம் என்று வருகிறது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது இசையே கதி என்று அதற்கு மயங்கி விடாமல் ஒரு அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் புரிந்து கொள்கிறேன்.

vara vijay said...

False interpretation. No solid evidence provided.

Dr.Anburaj said...


குரான் ஹதீஸ்களை வயிற்றுப் பிழைப்புக்காக கொண்டவர்களால்தான் முஸ்லீம் சமூகத்தில் தேக்கநிலை.பிரச்சனை. இதுபோல் இந்து மதத்திலும் மதத்தை வயிற்றுக் பிழைப்பாக கொண்டவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகள் .??????????

ஆனால் ஒரு துறையில் ஒருவன் சிறந்த விளங்க வேண்டும் என்றால் அவன் அதில் முழு கவனம் செலுத்த வேண்டுமே.

இசையை முஸ்லீம்கள் முறையாக கற்று பெண்களின் அழகை முன்னிறுத்தாக கதைகள் கட்டுரைகள் பாடல்களை இயற்றவேண்டும். இசைத்துறைக்கு இது மிக அவசியம்.