நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை 10)
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை 10)
-ஔவையார் எழுதிய மூதுரைப் பாடல்
உழவர்கள் தங்களுடைய நெற்பயிர் செழித்து வளர்வதற்காகத் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் வழியாக ஓடிப் பக்கத்தில் உள்ள புல்லின்மீதும் கசிகிறது, அதையும் நன்கு வளரச் செய்கிறது.
அதுபோல, பழமையான இந்த உலகத்தில், நல்லவர் ஒரே ஒருவர் இருந்தால்கூடப் போதும், அவருக்காக மழை பெய்யும், மற்றவர்களும் அதில் பலன் அடைவார்கள்.
இஸ்லாமிய மார்க்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கோ சொந்தமானதன்று. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. குர்ஆனில் பெரும்பாலான வசனங்கள் உலக மக்களை நோக்கித்தான் பேசும். அதனையே இந்த சகோதரரும் பிரதிபலிக்கிறார்.
தற்போதய இக்கட்டான சூழலுக்கு இஸ்லாமிய சட்டங்களே தேவை! அதனை உணர்ந்து எழுதிய சகோதரருக்கு நன்றிகள் பல.... எனவே அன்பு ராஜ் போன்ற வாழ்நாள் பார்பன அடிமைகள் இதனை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் எடுத்துச் சொல்வார்களாக!
5 comments:
சில அரை வேக்காடுகள் சில கருத்துக்களை பதிவு செய்து விட்டால் மூளையில்லாத சு..ன் அதை எடுத்து மீண்டும் தனது இணையத்தில் பதிவு செய்வாா்.
01. சரியத் சட்டம் என்பது அரேபிய காட்டுமிராண்டிகள் தங்களை நிர்வகித்துக் கொள்ள ஏற்படுத்திக் கொண்ட பிற்போக்கான முரட்டு சட்டம்.
02.அரபு நாடுகளில் சரியத் சட்டம் பின்பற்றப்படுவதாக நினைப்பது தவறு. பக்ரைன் ஐக்கிய அரசு நாடுகளில் இந்த சட்டம் கிடையாது.
03.மிகக் கொடூரமான தண்டனைகள் மக்களை காப்பாற்றும் என்பது முட்டாள்தனமானது.
04.சரியத் சட்டம் பேணும்சவுதி அரேபியா தன் நாட்டில் வாழும் ஷியா முஸ்லீம்களை நீதியோடு நடத்தவில்லை.
05.ஆட்சி அதிகாரம் பரம்பரை சொத்து என்பது பிறரை அடக்கி ஆள்வதற்கு சமம். இதற்குதான் சரியத் சட்டம் பயன்படுகின்றது.
06. சரியத் சட்டம் பின்பற்றப்படும் நாடுகள் முட்டாள்கள் நிறைந்த நாடுகளாகவே உள்ளது.
07.சரியத் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளில் பயங்கரவாத இயக்கங்கள்தான் செழித்து வளா்ந்து உலகிற்கு பேராபத்தாக உள்ளது.
08. சரியத் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளில் விஞ்ஞான மருத்துவ பொறியியல் மேதைகள் உருவாகவில்லை.
09.சரியத் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளில் தண்டிக்கப்படுபவன் எல்லாம் குற்றவாளிகள் அல்ல. பணம் அரசியல் குடும்ப செல்வாக்கு மிக்கவன் தப்பி பிறரை மாட்ட வைத்து விடுவது அங்கும் நடந்து வருகின்றது.
10.முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அரசயியல் கொந்தளிப்பாகவே உள்ளது ஏன் ? ஆட்சி மாற்றம் இரத்தக்களிறியில்தான் நடக்கின்றது.ஜனாதிபதி பிரதமா் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது வழக்கமான ஒன்று.
11. சரியத் சட்டம் பின்பற்றப்படும் நாடுகளில் தலைவா்கள் பெரும் ஊழல்வாதிகள்.பெண்பித்தர்கள்.
--குப்பைகளைப் பற்றி நிறைய எழுதலாம்.போதும்.........
இசுலாம் ஒரு இ..னி ...ய மார்க்கம்.
நல்ல கனி தரும் மரம் இசுலாமா ? அரேபியமதம் ஒரு விஷ தத்துவம்.
----------------------------------------------------------------------------------
மஷார் இ ஷெரீப்,
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் தலீபான் பயங்கரவாதிகள் ஒரு பக்கம் சமரச பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு தாக்குதல்கள் நடத்தி வருகிற நிலையில், அதற்கு எதிராக ராணுவமும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு பால்க் மாகாணத்தில் சார்போலாக், பால்க் மாவட்டங்களில் பதுங்கி உள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் கடும் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று வரை 24 மணி நேரத்தில் நடந்த குண்டுவீச்சில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
--------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானில் போலீஸ் அதிகாரியின் இறுதி சடங்கில் குண்டு வெடிப்பு - 40 பேர் உடல் சிதறி பலி
கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள கெவா மாவட்டத்தில் தலைமை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஹாஜி ஷேக் இக்ராம் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் இறந்தார்.
அதனை தொடர்ந்து, நேற்று காலை அவரது சொந்த ஊரில் அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. மூத்த போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் ஹாஜி ஷேக் இக்ராமின் இறுதி சடங்கில் பங்கேற்றனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.
குண்டு வெடிப்பில் சிக்கி 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சுமார் 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் தலீபான்களே இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
---------------------------------------------------------------------------
மருத்துவமனையின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தில் மிலேச்சர்கள்
இதனிடையே தலைநகர் காபூலில் சர்வதேச நாடுகளை சேர்ந்த டாக்டர்கள் பணியாற்றும் ஆஸ்பத்திரிக்குள் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும், பயங்கரவாதிகளுக்கும் ராணுவவீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
--------------------------------------------------------------------------------
ஆப்கான் ராணுவம் குண்டு வீச்சு: மசூதியில் 70 பேர் உடல் சிதறி பலி
அரேபிய மதம் இனிய மதமா ?
ஆப்கானிஸ்தானில் ஏழு மில்லியன் குழந்தைகள் உணவு இன்றி பசியால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என
`சேவ் தி சில்ரன்` அமைப்பின் செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சமூகம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பசியால் நோய்யுற்று உயிரிழப்புகளும் ஏற்படும் என சேவ் தி சில்ரன் தொண்டு நிறுவனம் குறிப்பிடுகிறது.
கொரோனா தொற்று பரவிவரும் இந்த நேரத்தில் குழந்தைகள் நல்ல உணவு உட்கொண்டு தேவையான எதிர்ப்பு சக்தியுடன் இருக்கவேண்டிய இந்த சூழ்நிலையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும் அங்கு முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர்.
இதனால் விலை அதிகரித்த உணவை வாங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த மாத தொடக்கத்தில் ஆஃப்கனில் பணிபுரியும் டஜன் கணக்கான தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் நடந்த போர் காரணமாக அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இரானுக்கு பல்லாயிரம் மக்கள் தஞ்சமாக நுழைந்தனர்.
இப்போது பாகிஸ்தான், இரான் ஆகிய இரு நாடுகளுமே கோவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதைத்த தொடர்ந்து ஆஃப்கன் மக்கள் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர்.
எல்லைக் சாவடிகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் இருப்பதால், ஆவணங்களைக் கூட சோதனை செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
-------------------------------------------------------------------------------------
ஆப்கானிஸ்தானில் செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலின் முடிவில் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கனி தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அவர் அதிபர் மாளிகையில் பதவியேற்றார்.
அதே நேரம், இந்த வெற்றி அறிவிப்பு மோசடியானது என்று கூறியதுடன் தாமே வெற்றி பெற்றதாக அறிவித்து போட்டி பதவியேற்பு விழா நடத்தி, பதவியேற்றுள்ளார் மூத்த அரசியல்வாதியும், முதன்மை நிர்வாகியுமான அப்துல்லா அப்துல்லா.
கடந்த அரசாங்கத்தில் இந்த இருவருமே பங்கு வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாண்டு காலமாக நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தாலிபன் தீவிரவாதிகளுடன் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் இந்த குழப்பமும் முரண்பாடும் எழுந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆப்கன் உள்நாட்டுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் நிலையை இந்த அரசியல் முரண்பாடு வெகுவாகப் பாதிக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த இரண்டு பதவியேற்பு விழாக்களின்போது வெடிச்சத்தங்கள் கேட்டன. ஆனால், யாரும் இந்த நிகழ்வுகளில் காயம்பட்டதாக தகவல்கள் இல்லை.
அஷ்ரஃப் கனி 2014 முதல் அந்நாட்டின் அதிபராக இருந்து வருகிறார்.
சிறிது தொலைவு தள்ளி இருக்கிற சபேதார் மாளிகையில் தமது போட்டி பதவியேற்பு நிகழ்வை நடத்தினார் அப்துல்லா. கடந்த ஆட்சியில், ஆப்கானிஸ்தான் தலைமை நிர்வாகியாக அப்துல்லா பதவி வகித்தபோது இந்த மாளிகையைத்தான் அவர் தமது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார்.
அப்துல்லா மீது தாக்குதல்
அமெரிக்க சிறப்புத் தூதர் கலில்ஜாத் தலையிட்டுப் பேசியதை அடுத்து, தாங்கள் இந்த நிகழ்வை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக அப்துல்லா முகாமில் இருப்பவர்கள் கூறியிருந்தபோதும், இந்த நிகழ்ச்சி நடந்துவிட்டது.
களத்தில் இருப்பவர்களுக்கு இந்தப் பிளவால் என்ன விளைவு ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், இரண்டு முகாம்களும் ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு அப்துல்லா கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலில் அவர் தப்பித்திருந்தாலும் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் அறிவித்தனர். இந்த நிகழ்வுக்குப் பிறகே, அரசியல் சிக்கல் ஆரம்பமானது.
Post a Comment