Followers

Wednesday, March 02, 2016

'வாசுதேவக குடும்பம்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'...


தந்தி பாண்டேயும் வானதி அக்காவும் ஏகத்துக்கும் சந்தோஷத்தில் இருப்பார்கள். பொது நிகழ்ச்சி என்று கூட பார்க்காமல் பெரியவர் அ...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 1, 2016

தந்தி பாண்டேயும் வானதி அக்காவும் ஏகத்துக்கும் சந்தோஷத்தில் இருப்பார்கள். பொது நிகழ்ச்சி என்று கூட பார்க்காமல் பெரியவர் அருணனை ஒருமையில் திட்டும் சீமான் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்.

மொழியால் வேறுபட்ட தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் உருது மொழி பேசுபவரும் இந்த தமிழகத்துக்கு அந்நியர்களாம். ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறி சமஸ்கிரதத்தை இன்றும் மரியாதையோடு பாவிக்கும் பார்பனர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாம். குழப்பத்தின் மொத்த உருவம் சீமான்.

இவர் தலைவராக பாவிக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் பூர்வீகம் கேரளா என்பது சீமானுக்குத் தெரியுமா? மொழி இனம் என்பதெல்லாம் ஒருவரையொருவர் அடையாளப்படுத்திக் கொள்வதற்காகத்தான். அதைத் தவிர்த்து விஷேஷமாக ஏதும் கிடையாது. தாய் மொழிப் பற்று எல்லோருக்கும் இருக்கும். அதனை ஒருவர் எடுத்துச் சொல்லி ஒருவருக்கு வரப் பொவதில்லை.

'வாசுதேவக குடும்பம்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதும்தான் தமிழனின் தொன்மையான கலாசாரம். இந்த பரந்த மனப்பான்மையில்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர். மொழிப் பற்று இருக்கலாம். அதுவே வெறியாக மாறி விடக் கூடாது. இவர் பின்னால் செல்லும் இளைஞர்களையும் சீமான் வழி கெடுக்கிறார்.

6 comments:

Dr.Anburaj said...

வாசுதேவக குடும்பம்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதும்தான் தமிழனின் தொன்மையான கலாசாரம். இந்த பரந்த மனப்பான்மையில்தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தனர்.

மன்னிக்க வேண்டும். இந்துக்களின் முன்னோா்கள் என்று தெளிவாகக் கூற வேண்டும். முஸ்லீம்களின் சமூக முன்னோடிகள் அரேபியாவில் உள்ளாா்கள். அவர்களுக்கு மேற்படி கருத்தக்களில் உடன்பாடு கிடையாது.அரேபியன் போல் வாழாதவன் காபீா் என்ற நஞ்சுக் கருத்துதான் அவர்களின் கொள்கை. அரேபியனை முன் உதாரணமாகக் கொண்டு அரேபியன் போல் வாழும் தாங்கள் எப்படி வாசுதேவக குடும்பம்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற தமிழ் இந்து பண்பாட்டை மேற்கொண்டு வருகின்றீா்க்ள. தாங்கள் சொல்வது ஏமாற்று வேலை.

Dr.Anburaj said...

After enduring IS ‘hell,’ Yazidi girls seek healing in GermanyGENEVA, Switzerland (AFP) — One 8-year-old was repeatedly sold and raped, while another girl set herself on fire to make herself less attractive to her jihadist captors.

These are only two of the more than 1,400 horror stories German doctor Jan Ilhan Kizilhan has heard first-hand from Yazidi women and girls once enslaved by Islamic State jihadists in Iraq.

“They have been through hell,” he told AFP in an interview in Geneva.

Kizilhan heads a project that has brought 1,100 women and girls to Germany to help heal their deep physical and psychological wounds.

The project, run by German state Baden-Wurttemberg, first began flying in the traumatized victims from northern Iraq last April, and brought the last group over earlier this month.

It was in 2014 that authorities in Baden-Wurttemberg decided to act.

At the time, IS jihadists were making a lightning advance in northern Iraq, massacring Yazidis in their villages, forcing tens of thousands to flee and kidnapping thousands of girls and women to force them into sexual slavery.
‘Genocide’The United Nations has described the IS attack on the Yazidi minority as a possible genocide.
“It is really an urgent situation,” Kizilhan said, calling on other countries and states to follow Baden-Wurttemberg’s example.

The southwest German state budgeted 95 million euros ($104 million) to the project and asked Kizilhan and his team to decide which of the victims could benefit most from the move.

Dr.Anburaj said...


IS முஸ“லீம்களிடம் எஸ்டி இன பெண்கள் பட்டப்பாடு
The United Nations has described the IS attack on the Yazidi minority as a possible genocide.
“It is really an urgent situation,” Kizilhan said, calling on other countries and states to follow Baden-Wurttemberg’s example.
The southwest German state budgeted 95 million euros ($104 million) to the project and asked Kizilhan and his team to decide which of the victims could benefit most from the move.
The doctor said another 1,200 Yazidi women and girls once held by IS would also benefit from similar program elsewhere — as would the estimated 3,800 believed to remain in captivity, if they make it out.
He explained that the women who managed to escape from IS found themselves back in their deeply conservative communities in northern Iraq with little to no access to psychological help to work through the unspeakable horrors they had experienced.

“These women really need specialized treatment. If we don’t help them, who will?” he asked, speaking on the sidelines of an international conference of human rights defenders in Geneva.
As Yazidis, who follow a unique faith despised by IS, the women raped and sometimes left pregnant by the jihadists are seen by many in their community as a source of dishonor.

Those who are shunned become impoverished and risk falling into prostitution to support themselves, and a large number commit suicide, Kizilhan said.

“Over the last year, I have documented more than 20 cases of suicide, but this is surely just the tip of the iceberg,” he said, adding the actual number was likely closer to 150.
Kizilhan shuddered as he recalled the case of one girl he had met in a refugee camp last August, who suffered burns to over 80 percent of her body.
“She had no nose, no ears left,” he said, adding that he was even more shocked when he learned what had happened to her.
IS fighters had held the girl and her sisters for weeks, raping and torturing them, before they escaped.
Then one night sleeping in her tent in the refugee camp, the girl dreamed IS fighters were outside. In a panic she poured gasoline over herself and lit a match, hoping it would make her so ugly they would not rape her again.

Kizilhan had that girl chartered out immediately for fear she might not survive. She remains in hospital in Germany after more than a dozen operations, and will still need 30 more types of skin and bone surgery.
Raped hundreds of times

Most of the girls and women in the program were between 16 and 20, he said, adding that the oldest was in her 40s.

The youngest was eight.

“IS sold her eight times during the 10 months she was held hostage, and raped her hundreds of times,” Kizilhan said, shaking his head in disgust.

“This is one of the cases I always have in my mind.”

Due to her young age, the girl would likely benefit greatly from treatment and a new environment, he said, voicing hope that “she could still make something of her future.”

It will take time though, for all of the victims now settling in Baden-Wurttemberg.

Dr.Anburaj said...

வாசுதேவக குடும்பம்' என்றும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதும்தான் தமிழனின் தொன்மையான கலாசாரம்.கொஞசமாவது இந்த கருத்து மனதில் இருந்தால் இந்த ஜ.ஸ் காடையாா்கள் இப்படி யெஸ்டி இன மக்களின் தாய்மாா்களை இப்படி அலங்கோலப்படுத்துவாா்களா ?யுத்தத்தில் கைபற்றினால் குமுஸ் பெண்ணாக வைப்பாட்டியாக செக்ஸ் அடிமையாக வைத்துக் கொள்ளலாம்.அது குறித்து நீங்கள் நித்திக்கப்பட மாட்டீர்கள் என்று வேறு அல்லாவின் அனுமதி.
ஜொ்மனி காரன் உணவும் உடையும் பாதுகாப்பும் அளித்து நொந்து போன மனதிற்கு ஆறுதல் மற்றும் மனோத்த்துவ மருந்துகள் மற்றும் சிகிட்சை அளித்து காப்பாற்றுகின்றாா்கள். வாழ்க ஜொ்மனிகாரன்.
சவுதி காரனை எங்கே காணவில்லை ?

Dr.Anburaj said...

இயெல்லாம் படித்து விட்டு எப்பா சுவனப்பிாியன் தங்களுக்கு இசுலாம் சிறந்த மதம் என்று எழுத முடிகின்றது.இந்தியாவில் நடக்கும் சாதி மோதல்களுக்கு இசுலாம் தீா்வு என்று எழுத முடிகின்றது.
அரேபிய அடிமைத்தனம் தங்கள் மனதில் இரண்டறக் கலந்து விட்டதுஉமது மூளை சிந்தனை சக்தி இல்லாதுள்ளது.

asraf said...

Karuppo sivappo aandiyo arasano anaivarum ondrae endrathu islam melum காபிர் என்றால் இறை நிராகரிப்பாளன் அஃதாவது என்னுடைய இறைவனை ஏற்காதவன் என்று பொருள் என்னை பொருத்தவரை நீங்கள் காபீர் உங்களை பொருத்தவரை நான் காபீர் காபீர் என்பது தவறான வார்த்தை கிடையாது