Followers

Sunday, March 06, 2016

'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தோடு சர்ச் உடைக்கப்பட்டது!சட்டீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூரில் கிருத்தவர்களின் சர்ச் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இந்துத்வா அமைப்பில் ஒரு பிரிவான 'பஜ்ரங் தள்' அமைப்பைச் சேர்ந்த சுமார் 25 வெறியர்கள் (மனித உருவில் உலவும் மிருகங்கள்) சர்ச்சின் உள்ளே புகுந்து அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். அவ்வாறு உடைக்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷம் எழுப்பியுள்ளனர். இவர்களின் ராமன் கிருத்தவர்களின் வழி பாட்டுத் தலத்தை உடைக்க சொன்னாரா? என்பதை இந்துத்வாவாதிகள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

காவல் துறையினர் விபரமறிந்து சர்ச்சில் பிரவேசித்தவுடன் வெருண்டோடியிருக்கிறது இந்த வானரக் கூட்டம். போலீஸார் ஏழு நபர்களை கைது செய்துள்ளனர். இந்துத்வாவாதிகளைப் பொருத்த வரை தேச பக்தி என்பது இதுதான். தலைவன் எவ்வழியோ அவ்வழியே இந்துத்வாவினரும் செயல்படுகின்றனர்.

எனது நாட்டு எதிர்காலத்தினை நினைத்து கவலை கொள்கிறேன். கன்ஹயா போன்ற இளைஞர்களின் கையில் இந்த நாடு செல்ல வேண்டும்.

தகவல் உதவி
NDTV.COM
07-03-2016

http://www.ndtv.com/india-news/7-arrested-for-attacking-church-in-chhattisgarh-during-sunday-prayer-1284615

2 comments:

Dr.Anburaj said...


எகிப்து நாட்டில் உடைக்கப்பட்ட கிறிஸ்தவ சா்ச கள் குறித்து தாங்கள்
என்றாவது அக்கறை கொண்டதுண்டா ?
நசுக்கப்பட்டு வாழும் கிறிஸ்தவா்கள் குறித்து என்றேனும் ஒரு பதிவை செய்ததுண்டா ?

சா்ச் உடைப்பது தவறு.ஆனாலும் தட்டிக் கேட்பவனுக்கும் ஒரு யோக்கியதை வேண்டும்.
அந்த யோக்கியதை அரேபியமதவாதிகளுக்கு அதுவும் சுவனப்பிாியனுக்கு இல்லவேயில்லை

Dr.Anburaj said...


சிாியாவில் யெஷ்டி இன மக்களின் நிலை- அவர்கள் இசுலாமிய தேச காடையா்களால் படும் பாட்டை ஏற்கனவே ஆங்கிலத்தில் நான் பதிவு செய்தேன்.அதை வெளியிட்டீருந்தீா்கள் நன்றி.

01.யெஷ்டி இன மக்கள் தங்கள் வழிபாட்டில் உச்சிியில் மயில் உருவம் பதித்த குத்து விளக்கைப் பயன் படுத்துகின்றாா்கள்.
02. கையில் சிறு அகல் விளக்கு போல் உள்ள விளக்கைப் பயன்படுத்துகின்றாா்கள்.
03. யுத்தத்தில் கைபற்றப்பட்ட முஸ்லீம் அல்லாத காபீா் பெண்களை காம ஆசை தீா்க்க வடிகாலாக வைப்பாட்டிகளாக அடிமைப் பெண்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரேபிய வல்லாதிக்க புத்தகம் குரான் அனுமதி அளிக்கின்றது.
04. இசுலாமிக தேச காடையா்களின் கருத்துப்படி யெஷ்டி இன மக்கள் முஸ்லீம்கள் அல்ல.சிாியாவின் குடிமக்கள் என்ற அந்தஸ்தும் அவர்களுக்கு கிடையாது. எனவேதான் ஆயிரக்கணக்கான யெஷ்டி இன ஆண்களைக் கொன்று விட்டு 12 வயது சிறுமிகள் முதல் காமத்துக்கு உடல்உறவுக்கு தகுதியான 40 வயது ஆன பெண்கள் என ஆயிரக்கணக்கான
யெஷ்டி பெண்களை கடத்தி தங்கள் ராணுவ முகாமில் வைத்து காம இச்சையை தணிக்கப்பயன்படுததிக் கொண்டிருக்கின்றாா்கள். இப்படி கடத்தப்பட்ட பெண்கள் 15 ஆயிரம் போ்கள் வரை இருக்கக்கூடும்.. குா்து ராணுவம், அமொிக்க ராணுவம் குறிப்பாக யெஷடி இனப் பெண்கள் செக்ஸ் அடிமையாக உள்ள இசுலாமிய தேச ராணுவ முகாமை தாக்கி பெண்களை விடுதலை செய்து வருகின்றது.அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுத்து உணவு உடை அளித்து வன்புணா்ச்சியால் ஏற்பட்ட மன வருத்தத்திற்கு சிசிச்சையும் அளித்து வருகின்றது.

இத்தகைய காடையா்கள் அழிந்து போக வேண்டும் என்று தாங்கள் பிராத்தனை பண்ணியதுண்டா. ? சுவனப்பிாியன் போன்ற காடையா்களின் கூட்டாளிகளின் பிராத்த்தனை அல்லாவின் சந்நதியில் அங்கிகாிக்கப்பட மாட்டாது.

தாங்கள் ஒரு கேடு நிறைந்த சாக்கடை.