Followers

Sunday, March 20, 2016

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா...

Posted by Nazeer Ahamed on Sunday, March 20, 2016

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?
----------------------------------------------------------------------------
அரபுகளை இந்திய முஸ்லிம்களான நீங்கள் திருமணம் முடிக்க முடியுமா? என்று பல இந்துத்வாவாதிகள் கேட்கின்றனர். அவர்களுக்கு அழகிய பதிலை இந்த காணொளி தந்து கொண்டிருக்கிறது.

கேரள ஆண் மகனுக்கு ஒரு அரபி பெண் மனைவியாக மணமுடித்து கொடுக்கப்பட்டு குழந்தையும் பெற்றுள்ளார். இது போன்று நிறைய திருமணங்கள் இன்றும் நடந்து வருகிறது. இந்திய மணமகன்களுக்கு அராபிய பெண்களிடம் கிராக்கி அதிகம். ஆனால் மஹராக அதிக பணம் கொடுக்க நம்மவர்களால் முடிவதில்லை. இவ்வாறு அயல் நாட்டவரை மணமுடிக்க பல அலுவலகங்களும் இயங்குகின்றன.

மொழி வெறி உச்சத்திலிருந்த இந்த மண்ணில் உலக மொழிகள் பலதையும் நேசிக்க வைத்துள்ளது இஸ்லாம். எப்படி ஒரு இந்தியன் அராபிய பெண்ணை மணக்க முடியும் என்று யாரும் அரிவாளை தூக்கிக் கொண்டு வரவில்லை. கவுரவக் கொலை என்று அதற்கு தங்க முலாம் பூசவும் இல்லை. ஏனெனில் இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 comment:

Dr.Anburaj said...

அரேபியாவில் இந்தியமுஸ்லீம்கள் அடிமைகள்.என்று இந்திய முஸ்லீம்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இருப்பினும் தங்கள் அளித்த தகவலை ஆராய்து பாா்க்கமுடிவு செய்துள்ளேன்.

யெஷ்டி பெண்களை ஐஸ“காடையா்கள் வைப்பாட்டிகளாக வைத்திருக்கின்றாா்களே? அது எந்த வையில் சேரும்.