

சீராட்டி பாராட்டி பொத்தி பொத்தி வளர்த்த தனது மக்ன படித்து பட்டம் பெற்று விட்டான். வேலையும் கிடைத்து விட்டது. இனி நமது சிரமம் எல்லாம் குறையும் என்று எத்தனை ஏக்கத்தோடு இருந்திருப்பார் சங்கரின் தந்தை. இன்று மகனை இழந்து கண்ணீர் வடிக்கிறார்.
வெட்டிய அந்த நால்வருக்கும் இந்த சோகம் புரியுமா? புரிந்திருந்தால் இவ்வாறு வெட்டியிருப்பார்களா? இனி காலத்துக்கும் சிறைச் சாலையில் இந்த நால்வரும் கிடக்க வேண்டுமே. இந்த நால்வரின் குடும்பத்தினரும் இனி நிம்மதியாக இருக்க முடியுமா?
என்று தணியும் இந்த சாதி வெறி!
No comments:
Post a Comment