Followers

Tuesday, March 15, 2016

தேச விரோத செயலில் பாஜக எம்எல்ஏ!


உத்திரக்காண்டில் முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் குதிரைகளின் கால்களை உடைத்து கோரத் தாண்டம் ஆடியுள்ளனர்.

பிஜேபி எம்எல்ஏ கணேஷ் ஜோஷி காவல் துறைக்கு சொந்தமான குதிரையின் கால்களை லத்தியால் அடிக்கிறார். அந்த குதிரை சுருண்டு கீழே விழுகிறது. பசு மட்டும் தான் மிருகமா? குதிரை மிருகம் இல்லையா?

ஜீவகாருண்யம் பேசும் மேனகா காந்தி எங்கே?

முஸ்லிம் பண்டிகைகளில் நீலிக் கண்ணீர் வடிக்கும் புளூ கிராஸ் அமைப்பினர் எங்கே?

'பாரத் மாதா கீ ஜே' போடச் சொல்லும் இந்துத்வாவை கண்டிக்கும் கட்சிகள் எங்கே?

இந்துத்வாவினரே... உங்களின் தேசப் பற்று எங்கே?

No comments: