Followers

Saturday, March 19, 2016

பயிற்சியின் போதும் தொழுகையை தவறவிடாத ஷாஹித் அஃப்ரிதி!பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிதி பயிற்சியின் போது மதிய நேர தொழுகை நேரம் வரவே உடன் இறைவனை வணங்க தொழ ஆரம்பித்து விட்டார். ஒரு முஸ்லிம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த வேலையிலும் தொழுகையை தள்ளிப் போடக் கூடாது. நெடுந்தூரப் பயணத்தில் உள்ளவர்கள் தொழுகையை சேர்த்து தொழுவதற்கும் சுருக்கி தொழுவதற்கும் அனுமதியுண்டு.

தொழுகையை நமது வாழ்நாளில் என்றென்றும் நேரத்தில் தொழக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக!

"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)

"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)

"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்4 comments:

Dr.Anburaj said...

நமது எதிாி நாட்டைச் சோ்ந்தவனை தொளுகை செய்கின்ற அழகைப் பாருங்கள் என்பது உமது இந்திய...................... ? தேவையற்ற கட்டுரை.

சுவனப் பிரியன் said...

எதிரி நாடாக இருந்தாலும் அந்த மக்கள் என்ன தவறு செய்தனர். மோடி அரசு இந்துத்வா வெறி கொண்ட அரசு. ஆனால் இந்தியாவில் உள்ள 80 சதமான இந்துக்கள். நல்லவர்கள். அவர்களை சகோதரர்களாகத்தான் பாவிக்கிறோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கி வந்தால் இரு நாடுகளும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும். அதனை அமெரிக்கா விரும்பாது. உம்மைப் பொன்ற இந்துத்வாவாதிகளும் விரும்ப மாட்;டீர்கள்.

Dr.Anburaj said...


எதிரி நாடாக இருந்தாலும் அந்த மக்கள் என்ன தவறு செய்தனர்.
01.எதிாி நாடு என்று ஒப்புக் கொண்டபின் என்ன தவறு என்று கேடபானேன் ?
இந்தியாவில் பயஙகரவாத செயல்களுக்கு அந்த நாடு காரணமாக இருக்கின்றது. பாக்கிஸ்தானில் இந்துக்களை கிறிஸ்தவா்களை படுகொலைசெய்து வருகின்றது. இந்துக்களுக்கு அநீதி செய்து வருகின்றது.இந்த நாட்டில்இருந்து வருகின்றவன் செய்யும் தொளுகையை ரசிக்க எங்களுக்கு மனம் இல்லை.முஸ்லீம் ஆன உமக்கு அவன் ஒரு முஸ்லீம் ஆகத் தொிகின்றான்.எனக்கு பாக்கிஸ்தானியாகத் தொிகின்றான். அவனை பாக்கிஸ்தானியாகப் பாா்ப்துதான் நியாயமானது ?

மோடி அரசு இந்துத்வா வெறி கொண்ட அரசு.

இல்லை.ஊழல் இல்லாத அருமையான அரசு மோடியின் அரசு.

மன் மோகன் சிங் - சோனியா காந்தி ஆட்சியில் விளையாட்டு போட்டியில் பல ஆயிரம் கோடிகள் கொள்ளை- நிலக்காி சுரங்க ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி ?ஊழல். 2ஜி யில் பல லட்சம் கோடி ஊழல் பிரங்கி வாங்கியதில் ஊழல் என்று அல்லோகலப்பட்ட நாடு இன்று அற்புதமாகச் செயல்பட்டு வருகின்றது.

அடல் பிஹாாி வாஜ்பாய் காலத்தில் நாடு முழுவதும் அற்புதமாக அகலமான சாலைகள் அமைத்தாா்களே! கடன் வாங்கியாச் செய்தாா்கள். வெளிநாட்டுக் கடனை பல லட்சம் கோடி அடைத்தாா்கள். பல வளா்ச்சிப்ப ணிகளை திறம்பட நடத்தினாா்களே. ஊழலில் பணம் ஒதுங்கவில்லை.தலை நிமிா்ந்து வாழ்ந்தாா்கள். அணுகுண்டு சோதனை நடத்தி அமோிக்காகாரன் செய்து அடாவடித்தனங்களையும் ஜெயித்தாா்கள்.

உமது கண்ணிற்கு ஏன் படவில்லை.மிக அல்பமான குறைகள் இருக்கலாம்.

ஆனால் இந்தியாவில் உள்ள 80 சதமான இந்துக்கள். நல்லவர்கள். அவர்களை சகோதரர்களாகத்தான் பாவிக்கிறோம்.

இல்லை.

காபீா்களாக இழிவாக கருதி வருகின்றீா்கள்.தாக்குதல் நடத்தி அழிக்க சந்தா்ப்பம் கிடைத்தால் இந்திய முஸ்லீம்கள் இந்துக்களுக்கு எதிராக எந்த கொடுமையும் செய்ய துணிந்து விடுவாா்கள். குரானின் தூண்டுதலும் முஹம்மதுவின் போதனைகளும் அதுதான். இந்துக்கள் இன்று ஜாகலியா - இருண்ட கால வாழ்வு வாழந்து வருகின்றாா்கள் என்பது பல முஸ்லீம் தலைவா்களின் கருத்து. இந்நிலையில் இருண்ட வாழ்வு வாழ்பவனை நேசிக்கின்றோம் என்பது ஏமாற்று வேலை.

Dr.Anburaj said...

இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கி வந்தால் இரு நாடுகளும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறும்.
அதனை அமெரிக்கா விரும்பாது.

உம்மைப் பொன்ற இந்துத்வாவாதிகளும் விரும்ப மாட்;டீர்கள்.

உணமை அதுவல்ல. மோடி அரசு அதை நன்கு உணா்ந்துள்ளது.

பாக்கிஸ்தான் மண்ணில் நூற்றுக்கணக்கான பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றது.ராணுவ வீரா்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் உள்ள குழந்தைகள் 350 பேரை சுட்டுக் கொன்றாா்களே? நினைவு இல்லையா ? இக்கொடுமை புாிந்தவன் குரான் படித்தவன். தொளுகை செய்பவன்.

முஸ்லீம் குழந்தைகளிடம் இப்படி கொடுரமாக நடந்து கொள்ளக்கூடிய அளவில் வெறியுட்டப்பட்ட இந்த காடையா்கள் - இந்துக்களுக்கு எதிராக என்ன செய்ய மாட்டாா்கள்.

பாக்கிஸ்தான் அரசு பயங்கரவாத இய்க்கங்களை முறிறிலும் அழிக்க வேண்டும். நிச்சயம் பரஸபரம் நல்உறவு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கும் கல்வி பொருளாதாரம் மருத்துவம் போன்ற பல துறைகளில் நிறைய நன்மை உண்டு. பாக்கிஸ்தான் மக்கள் சில உயா்ரக அறுவை சிகிச்சைக்கு சென்னை வருகின்றாா்கள்.

வெடிகுண்டு தாக்குதலில் கையை இழந்த ஆப்கானிய தளபதிக்கு கை பொருத்தியது கேரளத்தில். நான் மறக்கவில்லை.

இந்துக்கள் தங்கள் வேதங்கள் படி அந்தண தா்மம்தான் சிறந்தது. யாவருக்கும் ஈமின் அவன்இவன் என்றன் மீன்.யாதும்ஊரே யாவரும் கேளீா்- எல்லா உயிா்களும் இன்புற்று இருக்க நினைப்துவேயல்லாமல் வேறொன்றை அறியேன் பராபரமே -

என்ற உயாிய மானுட நேசத்தைப் போற்றும் நற்போதனைகள் அரேபிய மதத்தில் இல்லை.
அரேபிய கலாச்சாரம் ஆண்டவனின் கொள்கை.மற்றவா்கள் காபீா்கள். கொலை செய் என்பதுதான் இசுலாம்.
இசுலாமிய காடையா்களிடமிருந்து இந்துக்களுக்கு சாியான பாதுகாப்பை அளிக்கக் கூடியவா் மோடி என்பதுதான் என்து முடிவு.