'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, March 22, 2016
'பாரத் மாதா கீ ஜே' - சீக்கியர்களும் எதிர்ப்பு!
'சீக்கியர்கள் பெண்ணை தெய்வமாக வணங்குதல் கிடையாது. எனவே 'பாரத் மாதா கீ ஜே' என்றோ 'வந்தே மாதரம்' என்றோ சீக்கியர்களான நாங்கள் சொல்ல மாட்டோம். இந்த வார்த்தைகளை சொல்லுவதால் மட்டுமே ஒருவனின் தேசப் பற்றை நிரூபிக்க முடியும் என்று கூறி வரும் பிஜேபியினரை கண்டிக்கிறேன்'
என்று இரண்டு நாள் முன்பு அகாலிதள் தலைவர் சிம்ரஜித் சிங் காட்டமாக அறிக்கை விட்டுள்ளார். சீக்கியர்களிடம் இந்துத்வாவாதிகளின் போலி தேசப் பற்று கதைக்குதவாது. அதிகம் பேசினால் இடுப்பில் உள்ள கத்தியை உருவினால் தலை தெறிக்க ஓடி விடுவர் பாரத் மாதாவின் புத்திரர்கள். :-)
தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
22-03-2016
http://www.hindustantimes.com/punjab/sikhs-don-t-worship-women-in-any-form-so-no-chanting-bharat-mata-ki-jai-mann/story-XF6sDw5GSJCepI7AxM86aK.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment