
"வெறுப்பு காரணமாகத்தான் அரசு, அன்று அப்சல் குருவை அவசர அவசரமாய் அரசியலமைப்புச் சட்ட பண்பாட்டுக்கு எதிராய் தூக்கில்போட்டது..!"
- உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி கங்குலி
நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் மன ஓட்டத்துக்கு பாதகம் ஏற்படக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக அஃப்சலை தூக்கில் இட்டது மத்திய அரசு. இதனை நாம் சொல்லவில்லை. உச்ச நீதி மன்ற முன்னால் நீதிபதி சொல்கிறார். அஃப்சல் உண்மையிலேயே நிரபராதி என்றால் சொர்க்கத்தில் இன்று எந்த கவலையும் இன்றி இருப்பார்.
ஆனால் அஃப்சல் தூக்கில் தொங்க காரணமாயிருந்த அன்றைய பாஜக அரசினரும், தூக்கில் இடும் போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசினரும் நியாய தீர்ப்பு நாளில் உலக மக்களுக்கு முன்னால் இறைவன் முன்னிலையில் தண்டிக்கப் படுவர். அந்த மகத்தான நாளுக்காக நாமும் பொறுத்திருப்போம்.
2 comments:
ஒரு பயிற்சி இளம் பெண் வக்கிலை லாட்ஜ்க்கு வா என்று கூப்பிட்ட புண்ணியவான்தான். அப்படி ஒரு புகாா் அவர் மீது தொிவிக்கப்பட்டது. கவா்னா் தகவல் ஆணையா், வெளிநாட்டு தூதா் என்று பதவி கிடைக்காத பலரும் அரசுக்கு எதிராக இப்படி புகாா் தொிவிப்பது வழக்கம்.
..................................................................................
நியாயத் தீா்ப்பு நாளுக்கு பிறகுதான் சொா்க்கம் -நரகத்திற்கு அனுமதி. இன்றேஒன்றும் நேராயாகப் போக முடியாது என்பதுதான் அரேபிய சமய கோட்பாடு. அதற்கு மாறாக அப்சல்குரு இன்று சொா்க்கத்தில் இருப்பான் என்பது இறைவனுக்கு இணை வைப்பதற்கு சமம் அல்லவா. தாங்களே தலைமை தாங்கி நியாய தீா்ப்பு நாளைக்கு முன்பே தீா்ப்பு வழங்கி விட்டீர்களே.தாங்கள்தான் அல்லாவா.Defacto Allah/God. கண்மணி அரபு மணி குமுஸ் பெண்களின் ரட்சகா் முஹம்மது அவர்கள் வருத்தப்பட போகின்றாா்கள். கவனம்.
அப்சல்குரு பாக்கிஸ்தான் சென்று ராணுவ பயிற்சி பெற்று வந்தவா்.பாராளுமன்றத்தை தாக்கி பிரதம மந்திாி ஜனாதிபதி மன்றும் அமைச்சா்கள் பாராளுமன்ற உறுப்பினா்கள் மன்றும் உயாா் அதிகாாிகள் என்?று அனைவரையும் கூண்டோடு அழிக்க திட்டமிட்ட கயவன் காடையன்.
நீதிமன்ற தீா்ப்பு அடிப்படையில் அப்சல்குரு துக்கில் போட்டு கொல்லப்பட்டான்.
இதற்கு மேல் அதைப்பற்றி விமா்சனம் செய்யும்
கங்குலி ஒரு மடையன். காடையன். நீதிபதி பதவிக்கு லாயக்கற்றவன். கழிசடை.
இவனுக்கு அரசு வழங்கும் ஒய்வு ஊதியத்தை நிறுத்தினால் ஒழுங்காகப் பேசுவான்.
Post a Comment