'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, March 19, 2016
போலோ பாரத் பாயம்மாவுக்கு ஜே!
பாரத மாதாவாக அய்யர் வூட்டு மாமிதான் இருக்கணுமா? ஏன் பாய் வூட்டு காரம்மா இருந்தா பாரதம் ஒத்துக்காதா?
1 comment:
பாரதமாதா அய்யா் வீட்டு மாமி எனறு எந்த கழுதையும் சொல்லவில்லை. இதுபொன்ற கூச்சல்களை பொருட்படுத்த தேவையில்லை.
ஜெய“ஹந்த் என்று சொன்னால் போதுமானது.
Post a Comment