Followers

Thursday, March 24, 2016

சங்கர ராமனின் சாபம் உங்களை சும்மா விடாது அக்கிரமகாரர்களே!



காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சஹஸ்ர சந்திர தரிசனம் என்ற பெயரில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:

ஆதிசங்கரர் தோற்றுவித்த 5 சங்கர மடங்களில் காஞ்சி மடம் மிகப் பழமையானது. இந்தியாவில் இந்து மத மறுமலர்ச்சிக்கு காஞ்சி சங்கர மடமும் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து அப்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நான் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். உண்மை எப்போதும் தோற்காது என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையாகியுள்ளார்.

80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜயேந்திரர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்து தர்மத்துக்கும், நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-03-2016

2 comments:

Dr.Anburaj said...


ஊழ்வினை உறுத்து வந்து வீழ்த்தும் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட இந்துக்கள் சங்கரராமன் கொலைக்குஉண்மையிலேயே காரணமானவா்களை அப்பாவம் சும்மா விடாது.

அதற்கு சங்கராச்சாாியாா் எப்படி அக்கிரமக்காரா் ஆவாா் ?

நீதிமன்றம் தீா்ப்புக்கு பின் இப்படி எழுதுவது அநாகாீகம்.

ஆப்கானிஸ்தானம் இந்துக்கள் வாழ்ந்த இந்துஸ்தானம் ஆகும்.ஆரெபிய காடையா்கள் அடடூழியம் செய்து அடடூழியம் செய்து அடடூழியம் செய்து அடடூழியம் செய்து

இந்துக்களை அழித்து ஆப்கானிஸதானை அரேபியமத அடிமை நாடாக மாற்றி விட்டாா்கள்

இன்று முஸ்லீம்கள் அரேபிய காடைத்தனத்திற்கு ஆளாகி செத்து மடிந்து கொண்டிருக்கின்றாா்கள்.

அரேபிய காடையா்கள் -அக்கிரமக்காரா்கள் செய்த செய்து கொண்டிருக்கும் கொடுமைகள் அவர்களை சும்மா விடாது என்பது உண்மை.

Dr.Anburaj said...



இசுலாமிய காடையா்களை கண்டிக்காமல் பாா்த்தும் பாராமல் இருக்கும் தாங்களுக்கும் அந்த பாவத்தில் பங்கு உண்டு.