

தமிழக தேர்தல் நெருங்குகிறதால் இந்துத்வாவாதிகள் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நேரம் பார்த்துக் கொண்டுள்ளார்கள். மக்களின் ஆதரவு பாஜகவுக்கு இல்லாததால் மத கலவரத்தை தூண்டி ஆட்சியை பிடிக்க பார்பார்கள். எனவே நாம் கவனமாக இருந்து சந்தேகத்தில் திரியும் நபர்களை உடன் காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.
அமீத்ஷா வட நாடுகளில் அதிக இடங்களை பெற இந்து முஸ்லிம் கலவரத்தை வேண்டுமென்றே தூண்டி விட்டதை நாம் மறந்து விட முடியாது. இஸ்லாமியர்கள் இது விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment