
'என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் கல்லூரியில் தலைவராக நீடிக்க முடியாது என்று ஒரு தலைவர் பேசியிருக்கிறார். நரேந்திர மோடிஜி க்கு என்னை விட அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல கிரிமினல் வழக்குகளும் இதில் அடக்கம். அவர் குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் தொடரும் போது நான் ஒரு கல்லூரியின் மாணவர்களின் தலைவனாக இருக்கக் கூடாதா? '
-கன்ஹயா குமார்
1 comment:
கன்ஹாகுமாா் ஒரு பரம யோக்கியன்- (திறந்த வெளியில் சிறுநீா் கழித்ததை கண்டித்து சக மாணவியிடம் மாியாதைக் குறைவாக நடந்த காடையன். இவன் தேசத்தின் இரட்சகா் போல அனைவரும் எழதுவதும் தூக்கிப்பிடிப்பதும் முட்டாள்தனமாக இல்லை)
இந்த தேசவிரோத கோஷங்களைப்பற்றி நேரடியாகக் கேள்விகள் கேட்கப்பட்டபோது, கண்ணையா அதிலிருந்து மெள்ள நழுவி, பட்டினி, வறுமை, பாகுபாடு, மனுவாதம், சங்கம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெறுவதைப்பற்றி ஒரு பெரிய சொற்பொழிவே நிகழ்த்தத்துவங்கிவிட்டார். ஆனால், ஜேஎன்யூவின் மேல்மட்ட விசாரணைக்குழு அவர் குற்றம்புரிந்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் கண்ணையாமீதும் மற்றும் நால்வர்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரைசெய்தது.
கடந்த ஆண்டு பொது இடத்தில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த சகமாணவியிடம் கண்ணையா என்ற இந்த பெண்ணுரிமைப் போராளி தவறாக நடந்து கொண்டதற்காக ஜே என் யூ நிர்வாகம் இவருக்கு மூவாயிரம்ரூபாய் அபராதம் விதித்தது. இந்தச் செய்தி இவரது உண்மை முகத்தை புலப்படுத்துகிறது.
இன்னும் ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், மாணவர் சங்கத்தின் தாய்க்கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியும் 1940களில் ஸ்டாலினிஸ சோவியத் யூனியனின் கருத்தியல் தாக்கத்தால் தேசப்பிரிவினையை ஆதரித்தது. இந்தியா பிளவுபடுத்தப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்படுவதையும் கம்யூனிஸ்டுகட்சி ஆதரவளித்தது என்பதும் வரலாறு. கண்ணையாவின் உதவியோடு டிஎஸ்யூவால் நடத்தப்பட்ட கூட்டமும் இதையேதான் எதிரொலித்திருக்கிறது.
Post a Comment