
சாத்வி பிராக்சி, ஆதித்நாத் இந்த இருவரையும் சிறைக்குள் தள்ள வேண்டும்.' என்று பிஜேபி ஆதரவாளர் இந்தி நடிகர் அனுபம் கெர் காட்டமாக பேட்டியளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த யோகி ஆதித்நாத் ' அனுபம் கேர். நீ சினிமாவில் மாத்திரம் வில்லன் அல்ல. இந்துத்வாவாதிகளான எங்களுக்கும் வில்லன்' என்று பதிலளித்துள்ளார்.
முன்பு பிஜேபிக்கு ஆதரவளித்து வந்த சத்ருஹன் சின்ஹா தற்போது எதிராக கிளம்பி கன்ஹயா குமாருக்கு ஆதரவளித்துள்ளார். தற்போது அனுபம் கேரும் எதிர் முகாமுக்கு வரவுள்ளார். இந்துத்வாக்களின் ஆபத்தை தற்போது இந்துத்வாவினரே உணர ஆரம்பித்துள்ளதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.
No comments:
Post a Comment