Followers

Thursday, March 03, 2016

தாயகம் திரும்பும் மணிகண்டன்‬....





#‎அல்ஹம்துலில்லாஹ்‬ !!! எல்லா புகழும் இறைவனுக்கே!

‪#‎TNTJ_குவைத்_மண்டல_நிர்வாகிகள்_மேற்கொண்ட_மாபெரும்_முயற்சியின்_பலனாக‬.....

‪#‎தாயகம்_திரும்பும்_மணிகண்டன்‬

‪#‎தஞ்சை_மாவட்டம்‬ பாபநாசம் கனபதி அக்ரஹாரத்தை சேர்ந்த ‪#‎பன்னீர்செல்வம்_மலர்கொடி‬ ஆகியோரின் புதல்வர் ‪#‎மணிகண்டன்‬ என்பவர் குவைத்தில் இரண்டு ஆண்டுகளாக பணி புரிந்து வரும் நிலையில் தன்னுடைய முதலாளி குடும்பத்தினருடன் ‪#‎சவுதி_அரேபியா‬ சென்றிருந்த போது அவர் தங்கியிருந்த அறையில் இருந்த ‪#‎வெப்பமூட்டி‬ (ஹீட்டர்) வெடித்து விபத்துக்குள்ளானதில் கடுமையான பாதிப்படைந்த நிலையில் மீண்டும் அவரது முதலாளியால் ‪#‎குவைத்துக்கு‬ அழைத்து வரபட்டு ‪#‎அதான்_மருத்துவ‬ மனையில் சேர்க்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வரும் செய்தி ‪#‎TNTJ‬ ‪#‎குவைத்_மண்டல_நிர்வாகத்தின்‬ கவனத்திற்கு கொண்டு வரபட்ட நிலையில் உடனே களம் இறங்கிய மண்டல நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட சகோதரர் மணிகண்டனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல் அவரை குணபடுத்தி தாயகத்திற்கு அனுப்புவதற்குன்டான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வந்தனர்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மணிகண்டனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து குவைத் மண்டல நிர்வாகிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மருத்துவ அணி பொறுப்பாளர் ‪#‎கூனிமேடு_இலியாஸ்‬ உடன் இன்று (3-3-16) இரவு தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

‪#‎மணிகண்டனுக்காக‬ துவாச்செய்த நல்லுள்ளங்களுக்கும் ‪#‎TNTJ_குவைத்_மண்டலம்‬ சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்
‪#‎முத்துப்பேட்டை_சமீர்முஹம்மது‬

No comments: