Followers

Monday, March 28, 2016

லாகூரில் மனித வெடி குண்டு வெடிக்க செய்து 70 பேர் பலி!லாகூரில் மனித வெடி குண்டு வெடிக்க செய்து 70 பேர் பலி!

நேற்று ஈஸ்டர் பண்டிகை ஆதலால் மனித வெடி குண்டாக வந்த ஒரு மிருகம் வெடி குண்டை வெடிக்கச் செய்து குழந்தைகள் பெண்கள் என 70 பேர் வரை கொல்ல காரணமாயிருந்துள்ளான். பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த படுகொலையை செய்தவர்கள் மனித குல விரோதிகள். இஸ்லாத்தின் எதிரிகள். இஸ்லாத்துக்கு களங்கம் உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி. ஏனெனில் தாலிபான் மறைந்து வாழும் ஒரு இயக்கம். அதன் பெயரில் ஒரு குண்டு வெடிப்பை யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். இதனை செய்தது தாலிபான்கள் என்ற செய்தி உண்மையானால் அந்த நாய்களை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுத் தள்ளவும் தயங்கக் கூடாது.

-------------------------------------------

நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் நாச வேலைகளை எப்படி எல்லாம் நிறைவேற்றினார் என்று தேச பக்தி போர்வையில் சொல்வதைப் பாருங்கள்.

சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?'

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

-------------------------------------------
அஜீத் தோவல் தனது பேட்டியை காணொளியாகவே கொடுத்துள்ளார். இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
http://suvanappiriyan.blogspot.com/2015/12/blog-post_527.html

1 comment:

Dr.Anburaj said...ஆக மேற்படி கிறிஸ்தவா்கள் மீது பயங்கரவாத காடைத்தனங்களைச் செய்தவா்கள்

” இந்துக்கள் ” என்று தாங்கள் மறைமுகமாக குற்றம் சாட்டிவிட்டீர்கள். வாழ்க உமது

பாக்கிஸ்தான் பக்தி. இந்துக்களை காபீா்களை ஒழித்துக் கட்டும் அரெபியன் முஹம்மதின்

பணியை தொடர தாங்கள் உழைத்து வருகின்றீா்கள். அரேபிய மத காடையா்கள் எவ்வளவு ஆபத்தானவா்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.குண்டு வைத்“து கிறிஸ்தவா்களைக் கொன்றவன் பாக்கிஸ்தானில் உள்ள அரேபிய மதவெறி பிடித்த ஒரு அமைப்பு என்று பாக்கிஸ்தான் அரசு அறிவித்து விட்டது.ஆனால் என்றோ இந்துக்கள் செய்ததாக உள்ள ஒரு செய்தியை நயவஞசகமாக சம்பந்தம் இல்லாமல் சொல்லி இந்துக்கள் பயங்கரவாதிகள் என்றும் பாக்கிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத காடைச்செயல்களுக்கு இந்துக்ள் காரணம்எ ன்று திாித்து வருகின்றீா்கள.பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் மீது உங்களுக்கு அவ்வளவுஅன்பு பாசம். எவ்வடியோ அவர்களை காப்பாற்றத் துடிக்கின்றீா்கள். அரேபிய மத அடிமைகள் இப்படித்தான்ட இருப்பாா்கள் என்பது எங்களுக்கு தொியம்..

குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரையில் இந்த உலகத்தில்

அரேபிய மதகாடையா்கள் படுகொலையை நடத்திக் கொணடேயிருப்பாா்கள்.