
கடந்த 30 வருடங்களாக தவ்ஹீத் ஜமாத் எதனை சொல்லி வந்ததோ அதனை இன்று சுன்னத் ஜமாத்தும் சொல்ல ஆரம்பித்துள்ளது. லால் பேட்டை ஜமாத்துக்கு நமது பாராட்டுக்கள். இதனை பின் பற்றி தமிழகத்தின் அனைத்து சுன்னத் ஜமாத் பள்ளியிலும் இது போன்ற அறிவிப்பு பலகை வைத்து நபிகள் நாயகத்தின் போதனையை நடைமுறைபடுத்த முயல்வோமாக!
No comments:
Post a Comment