'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, March 19, 2016
ஜெர்மன் மருத்துவர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க் இஸ்லாத்தை ஏற்றார்.
சென்ற வியாழக் கிழமை அன்று ரியாத் அழைப்பு வழிகாட்டு மையத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க். ஏசு நாதரையும், நபிகள் நாயகத்தையும் இறைத் தூதராக ஏற்றுக் கொண்டு, ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவேன் என்ற உறுதி மொழியோடு இஸ்லாமிய மார்க்கத்தை தம் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்.
'இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர குர்ஆனின் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அறிவுடையவர்கள் 'இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதில்லை.'
குர்ஆன் 3:7
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment