
தமிழகத்தின் வெள்ள நிவாரண நிதியாக சகோதரர் பி ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் மூன்று லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.
மேலும் அவரது நிறுவனமான 'மூன் மார்ட்' மூலமாக 50 ஆயிரம் ரூபாயும் அங்கு பணிபுரியும் பணியாட்களின் நன்கொடையாக 25 ஆயிரம் ரூபாயும் தவ்ஹீத் ஜமாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
தலைவன் இயக்கத்திலிருந்து பணத்தை சுருட்டிக் கொண்டதைத்தான் இதுவரை நம் தமிழகத்தில் பார்த்துள்ளோம். இறைவன் தற்போது இவருக்கு அபிவிருத்தியை அதிகப்படுத்தியுள்ளான்.
தர்ஹா, கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது என்று மார்க்க முரணான காரியங்களை செய்து வரும் மார்க்க அறிஞர்களே பிஜேயிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளுங்கள். இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கும் இறைவன் அபிவிருத்தியை வழங்குவான். ஏகத்துவத்தை ஏற்று சுய மரியாதையோடு வாழ இனியாவது பழகுங்கள்.
No comments:
Post a Comment