'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, March 26, 2016
முக்காடு போட வைத்த சென்னை வெய்யில்! :-)
அரை குறை ஆடைகளோடு வலம் வந்த தமிழச்சிகளை
சென்னையின் வெப்பத்தின் காரணமாக வேறு வழியின்றி
உடலை முழுவதுமாக மூடி வலம் வரச் செய்த சூரியனே!
கண்ணியமாக அவர்களை உலா வரச் செய்த சூரியனே!
கெடுதியிலும் ஒரு நன்மையை உண்டு பண்ணிய சூரியனே!
உன்னை தினமும் உதிக்க வைக்கும் ஏகனுக்கே புகழனைத்தும்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உடை உடுப்பதில் ஒரு கண்ணியம் இலக்கணம் தேவை என்பது ஆணுக்கும் பெண்ணக்கும் பொருத்தமானது.
Post a Comment