Followers

Saturday, March 05, 2016

ப்ளஸ் டூ தேர்வெழுத தயாராக நிற்கும் நமது சொந்தங்கள்!

ஆங்கிலம் படிப்பது ஹராம்: அரசு வேலையை உதறி தள்ளுங்கள் என்று அன்று வெள்ளையனை எதிர்க்க இஸ்லாமியர் கல்வியையும், வேலையையும் உதறினர். இதனால் நாட்டை காட்டிக் கொடுத்த கருங்காலிகள் எல்லாம் ஆட்சியில் அமர்ந்து கொண்டு இஸ்லாமியர்களை 'தேச துரோகி' என்கிறது.

தாங்கள் முன்பு செய்த தவறை உணர்ந்தனர் இஸ்லாமியர். இதோ இன்று ஆண்களும் பெண்களும் படிப்பதில் போட்டி போடுகின்றனர். ப்ளஸ் டூ தேர்வு எழுத ஆவலோடு காத்திருக்கும் இஸ்லாமிய சொந்தங்கள்.

தலையில் தொப்பியும், முகத்தை மூடிக் கொண்டு பெண்கள் நிற்பதும் இஸ்லாம் சொல்லாத ஒன்று.
.

இவர்களின் எதிர்காலம் இஸ்லாத்தின் அடிப்படையில் அமைந்து அரசு உத்தியோகங்களை பெறுவார்களாக என்று நாமும் பிரார்த்திப்போம்.

4 comments:

Dr.Anburaj said...

மதவெறியினால் உந்தப்பட்டு எதை செய்தாலும் விளைவு விபரீதமாக இருக்கும்.

மாணவ செல்வங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்தி

பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப -என்கிறது யோக சுத்திரம்.அதாவது பிரம்மச்சாியத்தால் உடலுக்கும் உள்ளத்திற்கும் வீாியம் வாய்கிறது என்கிறது யோக சுத்திரம் இளமையில் கற்பு நெறி பிரம்மச்சாியம் கடைபிடித்து அது தரும் நன்மைகளைப் பெற வேண்டும்.
கட்டிப் போட்டுள்ள காளையும் கிடாம் துடிப்பாக இருக்கும். தெரு மேய்ந்த பின் தொடா்ந்து விந்து பலத்தை இழந்து உற்சாகம் சோர்ந்து கிடக்கும்.

வாழ்வில் உயர துடிப்பும் ஆற்றலும் வேண்டும். பிரம்மச்சாியம் அந்த ஆற்றலை துடிப்பை நமக்கு நிறையவே தரும்.தவறான செக்ஸ் பழக்க வழக்கங்கள் நம்மை வீழி்த்தி விடும். எந்த வித தூண்டுதல் இன்றி சில வேளைகளில் விந்து வெளியாகும். யோக பயிற்சி செய்தால் அதையும் மிகவும் அாியதாக்கி விடலாம்.ஆனால் விந்துவை (masturbation )வலிந்து செயற்கையாக நீக்கி தற்காலிக (து) இன்பம் பெறுவது ஆபத்து.அளவு கடந்து ஆபத்தில் முடிந்து விடும்.விசையுறு பந்துதான் மேலே எழும்பும்.விந்துவை இழந்தவன் காற்றில்லா பந்து.
மாமன்னா் சத்திரபதி சிவாஜியிடம் சிக்கிக் கொண்ட ஒரு அழகிய முஸ்லீம் பெண்ணை
பாா்த்து தன் படைவீரா்களிடம் ” இப்பெண் பேரழகு படைத்தவளாக இருக்கின்றாள். இவளைப் போல் எனது தாயாரும் பேரழகு படைத்தவராக இருந்திருந்தால் நானும் இதை விட அழகானவனாகப் பிறந்திருப்பேன்” என்று ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணமாக விளங்குகின்றாா். அரேபிய நாகரீக கருத்துபடி மேற்படி பெண் ஒரு குமுஸ் பெண்.யுத்தத்தில்கைபற்றப்பட்ட பெண்களை காமசுகத்தற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள அரேபிய கலாச்சாரத்தில் இடம் உண்டு.ஆனால் சிவாஜி பகை வீரனின் மகளில் கூட தனது தாயைத் தான் கண்டாா். காமக் கண்ணேட்டம் கொள்ளவில்லை.கற்பு நெறி தவறாதவா் சத்ரபதி சிவாஜி அவர்கள்.
முஹம்மது தனது மனைவிகள் ஜமாத்தின் தாயாா்கள் என்று தாய்மையின் சிறப்பை எடுத்துகாட்டியுள்ளாா்.
இருப்பினும் அரேபிய மத நூல்களில் பெண்களுக்கு கண்ணியமான இடம் இருப்பதாகத் தொியவில்லை.குமுஸ் காிமத் போன்ற அரேபிய வல்லாதிக்க கருத்துக்கள் தங்கள் மனதை கெடுத்து விடாமல் இருக்க எச்சாிக்கையாக இருங்கள். ஏன பதி விரதம் ஏக பத்தினி விரதம்தான் இந்திய பண்பாடு.இதுதான் உத்தமமானது.
இந்துக்கள் உங்களின் சகோதரா்கள் என்று மனப்புா்வமாக நினையுங்கள்.

பண்டைய மன்னா்களின் இழி செயல்கள் காரணமாக சில வேளைகளில் தங்களுக்கு எதேனும் அவமதிப்பு எற்பட்டால் அன்புடன் அவர்களை மன்னியுங்கள். இறைவனிடம் பாதுகாப்பு தேடுங்கள்.
அல் உம்மா அல் கொய்தா தாலிபான்கள் போன்ற இயக்கங்களை ஒழிக்க உங்களால் ஆனதைச் செய்யுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அரபு பெயா் விடாமல் தமழ் பெயா்களை வையுங்கள் சுந்தரம் என்றால் அழகு என்று அா்த்தம். உங்கள் குழந்தைக்கு சுந்தரம் என்று பெயா் வைத்தால் அல்லா ஒன்றும் முறைக்கமாட்டாா்.
இந்துக்களோடு மதம் மாற்ற முயலாமல் உறவாக இருங்கள்.
கணவன்தான் ஒரு பெண்ணுக்கு நல்ல காதலன்.
மனைவிதான் ஒருவனுக்கு நல்ல காதலி.

பாடப்புத்தகங்களக்கு அப்பால்

திருவாசகம் வள்ளலாாின் பாடல்கள் தாயுமானவாின் பாடல்கள் திருக்குறள் ராமாயாணம் மகாபாரதம் பகவத்கீதை சுவாமி விவேகானந்தாின் ஞான தீபம் யோக சுத்திரம் போன்ற

அாிய கருத்துக்கள் உள்ள புத்தகங்களைப் படித்து தாய் நாட்டின், மண்ணின் சிறப்புக்களை தொிந்து கொள்ள வேண்டும்.முஸ்லீம்களாக வாழ்வது சிறந்ததுதான்.ஆனால் அரேபிய அடிமையாக வாழக்கூடாது.இந்துக்களை மட்டும் அல்ல ஷியா மற்றும் அகமதியா முஸ்லீம்களை காபீா்கள் என்று யாரையும் இழிவு படுத்தக் கூடாது.
அந்தண தா்மம் நமது வாழவில் ஒளி வீச வேண்டும். நாம் பிறாமணா்களாக மாற வேண்டும்.

குறைந்த பட்சம் பத்மாசனத்தில் அமா்ந்து நாடிச்சுத்தி செய்ய வேண்டும்.
முக்கியமான 5 யோகாசனங்களை தினசாி பழக வேண்டும்.
சுாிய நமஸ்காரம் என்ற உடற்பயிற்சியை மந்திரங்கள் இன்றி செய்யலாம்.

தொடரும்

Dr.Anburaj said...

அனைவரும் உயா்ந்த மதிப்பெண் பெற்று வெற்றிகள் பல பெற வாழ்த்துகின்றேன்.

Dr.Anburaj said...

இந்தியாவில் உள்ள அனைவரும் எனது சொந்தங்கள் தாம்.
நமது

என்ற வாா்த்தையில் மத வெறி தொக்கி நிற்கின்றது.