Followers

Thursday, March 17, 2016

பார்பன பாண்டேயை பந்தாடிய வீரமணி!


பாண்டே:
உங்கள் கருத்துப்படி நமது நாட்டிலுள்ள இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் பூர்வ குடிதமிழர்கள் திராவிடர்கள் என்று சொல்கிறீர்கள்.

வீரமணி:
ஆமாம்.

பாண்டே:
அப்படியானால் தமிழகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். அதிலென்ன இந்துக்களின் மூட நம்பிக்கை: இஸ்லாமியனின் மூட நம்பிக்கை என்ற பாகுபாடு?

வீரமணி:
'நீ சூத்திரன்: உன்னை தொட்டால் தீட்டு. உன்னை தொட்ட பாவத்தால் குளிக்க வேண்டும் என்று எவன் சொல்கிறானோ அவனைப் பற்றித்தான் நாங்கள் முதலில் கவலைபட வேண்டும். மற்றவன் என்னை கட்டித் தழுவி ஆலிங்கனம் செய்கிறான். எனது வீட்டில் சாப்பிட்டால் தீட்டு என்று சொல்வதில்லை. எனவே நிச்சயமாக இந்து மத மூட நம்பிக்கைகளும் இஸ்லாமிய மத மூட நம்பிக்கைகளும் ஒன்றல்ல. அதனை பிரித்துப் பார்க்கும் பகுத்தறிவும் எங்களுக்கு உண்டு.

பாண்டே:

ஙே..........

5 comments:

Dr.Anburaj said...

மலத்தை தின்னும் பன்றி மலம் ருசியானது சத்துள்ளது என்று பெருமையாகப் பீற்றிக்

கொள்ளும். அதுபோல் இநதகோழை வீரமணி ஏமாற்றுக்காரன் வீரமணி திராவிடா கழகத்தை

குடும்பச்சொ்த்தாக்கி நாசம் செய்துள்ள கயவன் வீரமணி- கோவையில் கவுண்டா் சாதி

ஆதிக்கத்தையும் ஆம்புாில் முஸ்லீம்களின் வல்லாதிக்கததையும் தட்டிக் கேட்க தைாியம்

இல்லாத ... வீரமணிக்கு - என்ன விளக்கம் வேண்டும்.வீரமணி கழிந்துபோன மலம்.

பேசுவதற்கு அருகதையற்றவன்.

ஜாகிர் ஹீசைன் said...

Dr.Anburaj அவர்களே
ஏன் இந்தக் கொலைவெறி
கோபப்படக்கூடாது சிந்தியுங்கள், கோபம் மூலையை மழுங்கடித்துவிடும் சகோதரரே

Unknown said...

Who is this"kaadai" Arun Raj"?

Unknown said...

Who is this"kaadai" Arun Raj"?

Tamil said...

Panthaduna mathiri theriyalaiye payanthu payanthu aduna mathirila irukku