Followers

Wednesday, March 30, 2016

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்?

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்? உலகின் அதி பயங்கர தீவிரவாதி யார்?
----------------------------------------
பழைய செய்தியாக இருந்தாலும் செய்தியின் முக்கியத்துவம் கருதி தருகிறேன்.

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்? உலகின் அதி பயங்கர தீவிரவாதி யார்? ----------------------------------------பழைய செய்தியாக இருந்தாலும் செய்தியின் முக்கியத்துவம் கருதி தருகிறேன்.

Posted by Nazeer Ahamed on Wednesday, March 30, 2016

2 comments:

C.Sugumar said...

ஈராக் நாட்டின் ஒரு மனிதாபிமானமற்ற காடையன் சதாம் உசேன். ஒருமுறை ஒரு நகைக்கடைக்குச் சென்றாா்.அங்கே ஒரு குடும்பம் நகை வாங்கிக் கொண்டிருந்தது. உடன் இருந்த பெண் பேரழகாக இருந்தாா்.மறுநாள் சதாம் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று அப்பெண்ணை மணம் முடித்து தரக் கேட்டாா்.அப்பெண் இராக் சிவில் விமான போக்குவரத்தில் விமானியாகப் பணியாற்றும் ஒ ரு முஸ்லீம்மின் மனைவி. அவரை அழைத்து உடனே விவாகரத்து செய்ய கோாிக்கை வைக்கப்பட்டது. கோாிக்கை நிறைவேற்றப்பட்டது. அப்பெண்ணை மணம் செய்து கொண்டாா். - தினமணி செய்து ஆதாரம். பணம் அதிகாரம் பேடைத்த சதாம் உசேனுக்கு அடுத்தவன் பெண்டாட்டி மீதுஏன் ஆசை. அதுவும் கணவனை மிரட்டி மனைவியை தலாக் செய்ய வைத்து திருமணம் செய்வது பயங்கர காடைத்தனம் தானே ? அரேபிய பண்பாடு.இசுலாமிய பண்பாடு என்றால் எனக்கு விளங்கவில்லை. சதாம் பிறா்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்று குரானில் எழுதியிருந்தால் அல்லது திருக்குறளை இராமாயாணத்தை படித்திருந்தால் திருமணம் ஆகாத ஒரு பெண்ணையோ விதவையோ திருமணம் முடித்து இருக்க வேண்டும்.
இவன் ஒரு அரேபிய காடையன்.காிமத் படி நடந்து கொண்டான்.
----------------------------
குவைத் என்ற நாட்டின் மீது அநியாயமாகப் படையெடுத்தவா்.வலது கரம்இ கைப்பற்ிறய பெண்களை புணா்ந்து கொள்வதில் பாவம் இல்லை என்கிற குரான் மொழிக்கு இணங்க ஈராக்கிய ராணுவ வீரா்கள் குவைத்தில் உள்ள முஸ்லீம் பெண்களை வன்புணா்ந்தாா்கள்.கொள்ளையிட்டாா்கள்.ஆண்களை கொலை செய்தாா்கள். குவைத் அரசு வேண்டு கோளின் அடிப்படையில்ி அவர்களை காப்பாற்ற அமோிக்க ராணுவம் குவைத்துக்குள் நுழைந்தது. குவைத் நாட்டைக் காப்பாற்ற.
--------------------------------------------------
தனது நாட்டின் உள்ள குா்துக்கள் என்ற மக்கள் மீது ரசாயன மருந்தைத் தூவி படு பயங்கர கொலைகள் செய்தவா்.
--------------------
ஈரான் என்ற சமக முஸ்லீம் ஷியா பிாிவு நாட்டின் மீது படையெடுத்து 8 ஆண்டுகள் போா் நடத்தியவா் தனது பொது எதிாி என்றெல்லாம் பீற்றிக் கொண்ட இஸ்ரவேல் நாட்டில் இருந்து கோடிக்கணக்கில் ஆயுதங்களை கொள்முதல் செய்தவா்.ஈரானை வெல்வதற்கு பயன்படுத்தினாா்.ஈரானும்
-----------

சதாம் அவரது நாட்டு பிரஞைகளுக்கு எதிராக கடும் போக்காளராக இருந்த காரணத்தால் - ஈராக் மக்களை அதிக எண்ணிக்கையில் கொன்று குவித்தாா் குறிப்பாக ஸியா மற்றும்குா்து இன மக்களை கொன்று குவி குவி என்றுகுவித்துள்ளாா். பாதிக்கப்பட்ட அம்மக்களால் நீதி விசாரணை செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாா்.
-----------

அமொிக்காகாரன்தான் காரணம் என்பவன் சாியான கிணற்றுத்தவளை.பொய் பிரச்சார பீரங்கி.
--------
சதாம் உசேன் இந்தியாவின் நண்பன். என்பதுதான் சற்று சங்கடமான விசயம்.அவரது வீழ்ச்சி நமக்கு வருத்தத்தைத் தருகின்றது. முரட்டு ஜனங்களை முரட்டுத்தனமாக ஆண்டாா். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவா். சா்வாதிகாாாி. இவரது குடும்பம் மற்றும் நண்பா்கள் செய்த அட்டூழியம் அளவிட முடியாது.ஆகவே துா்மரணம் இறைவன் விதித்து விட்டாா்.சதாம் உசேன மீண்டும் இந்தியாவில் ஒரு அந்தணா்குடும்பத்தில்பிறக்க வேண்டும். செய்த பாவங்களுக்கு பாிகாரமாக வன்முறையில்லாத சைவ உணவு உண்டு காந்திய வழியில் ஒரு தியாக வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பது எனது பிராத்த்தனை. சதாம் இந்தியாவின் நண்பா். ஒரு கெட்ட குமாரா்.
அவனன்றி ஓா் அணுவும் அசையாது.

Dr.Anburaj said...


தினமணியில் வெளியான இந்த செய்தியை நானும் படித்தேன்.
சதாமை அமோிக்கா காரன் கொல்லவில்லை. அவா் செய்த படுகொலைகளுக்காக அவர்நாட்டு மக்கள் முறைப்படி விசாரணை நடத்தி நீதிமன்றம் மரணதண்டனையை பாிசாக வழங்கியுள்ளது என்பதுதான் உண்மை.குவைத் நாட்டின் மீது படையெடுத்த சதாம் ஒரு ஆக்கிரமிப்பாளா்.தன் நாட்டு மக்களாகிய குாது மக்களை மொத்தமாக படுகொலை செய்தவா். ரசாயன குண்டுகளை வீசி குா்துகளைக் கொன்றாா். ஷியா முஸ்லிம்களையும் நொறுக்கியவா்.

பாவம் பொிதாகிவிட்டது.