Followers

Saturday, March 05, 2016

அப்துல் கரீம் துண்டா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.



பாகிஸ்தான் பங்களாதேஷ் நாட்டவர்களோடு இணைந்து இந்தியாவில் சதிச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் அப்துல் கரீம் துண்டா கைது செய்யப்பட்டார். இவர் மேல் சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லையாதலால் இவரை அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துள்ளது நீதி மன்றம். இவரை கைது செய்தது ஆகஸ்ட் 16 2013. அதுவும் இந்திய நேபாள எல்லையில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர்கள் சந்தேகத்தில் பிடிபடும் அனைவரும் நேபாள எல்லையில் வைத்துதான் கைது செய்கிறார்கள். அப்ஸல் குருவையும் இதே நேபாள எல்லையில் வைத்துதான் கைது செய்தோம் என்று நாடகம் ஆடினார்கள். இவர் மேல் இன்னும் பல வழக்குகள் உள்ளன. குற்ற செயல்கள் அனைத்தையும் புரிவது ஒரு இனம். ஆனால் அதற்கான தண்டனையை அனுபவிப்பது இஸ்லாமியர்கள். விசாரணை கைதியாக சிறையில் கழித்த இவரின் வாழ்நாட்களை அரசால் திருப்பித் தந்து விட முடியுமா? இவர் மட்டுமல்ல இவரின் உறவினர்களையும் இதே சந்தேகத்தின் பேரில் சிறையில் அடைத்தனர். அவர்களும் விடுதலையாகி உள்ளனர். இந்த கொடுமைகள் இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருமோ தெரியவில்லை.

இவர் மேல் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சென்ற ஆண்டு நான்கு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். முழு வழக்குகளிலிருந்தும் இவர் விடுதலையாகும் போது உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகமே.

இறைவா! இஸ்லாமியர்களை அநியாயமாக பழி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த அக்கிர கார கூட்டத்துக்கு தக்க தண்டனையை வழங்குவாயாக! எங்கள் கண்ணெதிரிலேயே இந்த அநியாயக்காரர்களை அழித்தொழிப்பாயாக!

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
05-03-2016

2 comments:

Unknown said...

There is God's made hell available, where God will take care of them. Why are u so urgent to make God to act very fast. He is the all knowing so he know when to act.

Dr.Anburaj said...

இறைவா! இஸ்லாமியர்களை அநியாயமாக பழி வாங்கிக் கொண்டிருக்கும் இந்த அக்கிர கார கூட்டத்துக்கு தக்க தண்டனையை வழங்குவாயாக! எங்கள் கண்ணெதிரிலேயே இந்த அநியாயக்காரர்களை அழித்தொழிப்பாயாக!
----------------------------------------------------------------------------------
என்ன ஒழுக்கம் என்ன இறையச்சம்.இறைவனுக்கு ஆணை பிறப்பித்து வீட்டீர்கள்.உங்கள் ஆணைக்கு பயந்து அல்லாவும் உடன் இந்தியாவை அழிக்க புறப்பட்டு இருக்கலாம். இக்கணமே திரு.நரேந்திரமோடி பதவியை விட்டு நீக்கலாம்.
--------------------------------------------------------------------------------
சவுதியில் இந்த வருடத்தில் மட்டும் 150 போ்கள் நடுத்தெருபிலி வைத்து வெட்டிக் கொல்லப்பட்டள்ளாா்கள. குற்றவாளிகளைவிசாாிப்பது ராஜ தா்மம்.