Followers

Thursday, March 03, 2016

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று சொன்னது பொய்தானே!


12 comments:

Dr.Anburaj said...

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று சொன்னது பொய்தானே!

இல்லை உண்மைதான். .நான் நாடாா் சமூதாயத்தைச் சோ்ந்தவன். சமூக பிரச்சனைகளுக்கு தீா்வாக சிலா் அறியாமையால் தவறான முடிவு எடுக்கின்றாா்கள். இப்பவும் முறையான சமய கல்வி அளிக்கப்படாததால் அறியாமையால் சில இந்துக்கள் முஸ்லீம்களாக கிறிஸ்தவா்களாக மாறிக் கொண்டுதான் இருக்கின்றாா்கள்.சிவகாசியிலும் நடந்தது அப்படித்தான்.
01 சமூக பிரச்சனைகள் முஸ்லீம்கள் மத்தியில் ஆயிரம் ஆயிரம் உள்ளது. முஸ்லீம் பெரும்பான்மையாக வசிக்கும் எந்த பகுதியிலும் சமாதானம் -அமைதி- சுமூக வாழ்வு - இல்லை.இதற்காக முஸ்லீம்கள் மதம் மாற வேண்டும் என்ற கருத்தை யாரும் முன்வைக்கவில்லை. முயற்சி மனஉறுதி என்பதுதான் முன்னிருத்தப்படுகின்றது.
இந்தியாவில் கூட அஹமதி முஸ்லீம்கள் கடும் தீண்டாமைக்கு ஆளாகி பெரும் சமூக கொடுமைக்கு பிற முஸ்லீம்களால் உடபடுத்தப்பட்டு வருகின்றாா்கள்.ஆனால் அவர்கள் மதம்மாற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படவில்லை.

விதிவிலக்குகள் விதிஅல்ல. குரான் மற்றும் ஹதீஸ்கள் அரேபிய கலாச்சாரம்தான் ஆண்டவன் வழி என்று நயவஞ்சகமாக அரேபிய வல்லாதிக்கத்தைப் போதிக்கின்றன.பிற கலாச்சாரங்களை அது அழிக்க நினைக்கின்றது.

எனவே பிறமத அழிப்பு என்பது இசுலாமின் அடிப்படை குணமாக உள்ளது.

எனவே இசுலாம் இருக்கும் வரை பிற மதங்களைச் சோ்ந்தவா்கள் ஆபத்துக்கு ஆளாக்கப்பட்டுதான் வருவாா்கள்.

பிறாமணா்கள் என்றோ ஆாியா்கள் என்றோ எவரும் இந்தியாவில் இல்லை என்று ஆணித்தரமாக சுவாமி விவேகானந்தா் கூறுகின்றாா். அவரது கருத்துக்களை வெளியிடவில்லையே ஏன் ?
பண்பாடு அடிப்படையில் ஒரு தொகுதி மக்கள் பிறாமணா்கள் என்றும் சத்திாியா்கள் என்றும் வைசியா்கள் என்றும் சுத்திரா்கள் என்றும் பிாிக்கப்பட்டு வாழ்ந்தாா்கள். கால போக்கில் சுயநல் மோசடி கலந்து குழப்பத்துக்கு சமூகம் ஆளாகி விட்டது என்பது தனிக்கதை.

பாா்ப்பனா்கள் உடலில் ஒடும் இரத்தமும் தலீத் இரத்தமுமு் ஒரே மூதாதரயரைச் சாா்ந்ததுதான்.

Dr.Anburaj said...

தியாகத்திற்கும் தொண்டிற்கும் சிகரம் இந்துக்கள் -தங்களைப் போல் நானும் எழுதுகின்றேன்

பெங்களூரு அருகே மொத்த கிராமமே கண் தானத்துக்குப் பதிவு-தினமணி 3.3.16

தங்களது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரின் தூண்டுதலின் பேரில் பெங்களூரு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் தங்களது கண்ணை தானமாக அளிப்பதற்கு பதிவு செய்துள்ளனர்.

ஹரீஷ் நஞ்சப்பா. இந்த 26 வயது இளைஞரின் செயல்தான் கடந்த மாதத்தில் சமூக வலைத்தளங்களின் 'ஹாட் டாபிக்'. அப்படி என்ன செய்தார் நஞ்சப்பா?

பெங்களூர் நகரில் வேலை செய்து வந்த நஞ்சப்பா, தனது சொந்த கிராமமான பெங்களூர் அருகேயுள்ள கரேகௌடான்காலித்துக்கு சென்றுவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பிய போது கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி விபத்துக்குள்ளானார்.

உடல் இருதுண்டான நிலையில், மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில், ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேசிய நஞ்சப்பா, தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கூறினார்.

மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட நஞ்சப்பா, வழியிலேயே இறந்துவிட்டார். எனினும், அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது இரு கண்களும் தானமாகப் பெறப்பட்டது.

நஞ்சப்பாவின் செயலால் ஈர்க்கப்பட்ட அவரது சொந்த கிராம மக்கள்

சுமார் 180 பேர், தங்களது கண்களை தானமாக அளிப்பதற்காக நேற்று பதிவு செய்தனர்.

நாராயணா நேத்ராலய கண் வங்கியைச் சேர்ந்த நிர்வாகிகள் கிராம மக்களிடம் கண் தானம் பெறுவதற்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து பேசிய கண் வங்கியின் மருத்துவர் டாக்டர் சோமசேகர், நஞ்சப்பாவின் செயலை புகழந்தார்.

இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நபர் இவ்வாறு சிந்திப்பதே அரிதான விஷயம் என்றார்.

நஞ்சப்பாவிடம் தானமாக பெறப்பட்ட இரு கண்களில் ஒன்று அவரது சொந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும், மற்றொரு கண் வட கர்நாடகத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூலம் மீண்டும் இந்த உலகை பார்த்து வருகிறார் நஞ்சப்பா.

சாவு நிச்சயம் என்ற நிலையிலும் நிலை குலையாது உறுப்புதானம் செய்ய முன்வந்த இந்த இந்து மகனின் மனப்பாிபாகம் இமயத்தை விட ..... விட உயா்ந்தது.மன்னுயிரையும் தன்னுயிராக நேசிக்கும் பண்பில் இந்துக்களுக்கு இணை யாரும் இல்லை.

யாதும்ஊரே யாவரும் கேளீா் என்ற பண்பாடு இங்கே விளக்கம் பெருகின்றது.

இரத்ததானம் செய்யும் முஸ்லீம்கள் உறுப்புதானம் இதுவரை செய்து ஒரு செய்தியையும் நான் படிக்கவில்லை.

முஸ்லீம்கள் உறுப்புதானம் செய்திருந்தால் செய்திகள் வெளியிடலாமே

Dr.Anburaj said...


நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்

தினமணி 3.3.16

புகைப்படங்கள்

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு இன்று காலை 8 மணிக்கு தூக்கில் இடப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அரசு இந்தத் தகவலை தெரிவிக்கவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகம், காலை 8 மணிக்கு அப்சல்குரு தூக்கில் இடப்பட்டதாக தெரிவித்துள்ளது. உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்தத் தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி வேணு ராஜாமணி தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி அனுப்பப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை பிப்.3ல் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாகவும், பிப்.4ம் தேதி அப்சல் குருவைத் தூக்கிலிடும் உத்தரவை உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதாகவும், அதைத் தொடர்ந்தே அப்சல் குரு, தில்லி திகார் சிறையில் தூக்கில் இடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்சல் குரு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத உறுப்பினராக இருந்தவர். கடந்த டிச.13, 2001ம் ஆண்டு தில்லி நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி, தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர் அப்சல் குரு. இவருக்கு டிச.18, 2002ல் தில்லி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீடு செய்து, கடந்த ஆக.4, 2005ல் உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இதை அடுத்து, கடந்த 2006ம் ஆண்டு அக்.20ல் அவரைத் தூக்கில் இட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், அவரது மனைவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த நிலையில், அப்சல் குரு மீதான விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்று கூறி, மனித உரிமை அமைப்புகள் சிலவும், சில அரசில் கட்சிகளும் குற்றம் சாட்டின,. ஆனால், பா.ஜ.க.வோ அப்சல் குரு ஏன் தூக்கிலிடப் படவில்லை என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்ட பின்னர், இந்தக் கோரிக்கை வலுவடைந்தது. இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காகவே நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்து காங்கிரஸ் அரசு அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், 2012, டிச.10ம் தேதி, அப்சல் குருவின் கருணை மனு குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் பிரணாப் முகர்ஜி இந்தக் கருணை மனுவை நிராகரித்து அனுப்பியுள்ளார்.

அப்சல் குரு உதவியுடன் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 போலீஸார் உள்பட பாதுகாப்பு வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

Dr.Anburaj said...

மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3
தமிழ் ஹிந்து என்ற வலைதளத்தில் உள்ள கட்டுரை.படங்களுடன் உள்ளது.விரும்பினால் வெளியிடலாம்…

இஸ்லாமின் மத புத்தகங்களின் மீதும் முஸ்லீம்களின் மீதும் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முற்பகுதியில் பார்த்தோம். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மிதவாத முஸ்லீம்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் பதில்களை இப்பகுதியில் பார்ப்போம். இவற்றிற்கான என் மறுப்புகளையும் தருகிறேன்.

hamas20jewish20blood(1) இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அழிக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்ட சில கிறிஸ்தவ, யூத வலதுசாரிகளின் சதிகள்தான் இவை.

இவற்றைப் போன்ற விளக்கங்கள் இஸ்லாமிய மத புத்தகங்களில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் தெளிவாகவே இஸ்லாமிய மத புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்து காட்டுகிறார்கள். மேலும், இணைய தளத்தில் உள்ள தீவிரவாதிகளின் வீடியோக்களிலும் அவர்களே இப்படிப்பட்ட மேற்கோள்களை சுட்டி காட்டுகிறார்கள். ஆகவே, சர்ச்சைகளே இல்லை என்று கூறி விட முடியாது.

(2) ஜிஹாத் என்று அழைக்கப்படும் “புனிதப் போர்” உள்முக ஆன்மீகப் போராட்டம்தானே தவிர மற்ற மதத்தினரின் மீதான படையெடுப்பு அல்ல. ஜிஹாத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன.

நான் ஏற்கெனவே சுட்டிகாட்டிய சையத் குதுப்பின் “Mile Stones” புத்தகத்தின்படி ஜிஹாத் முறையில் பிற மதத்தினருடன் போர் புரிய முஸ்லீம்களுக்கு கடமை உள்ளதாகவே அவர் எழுதியுள்ளார்.

பி.பி.சியின் மிதவாத விளக்கத்தின்படி கூட “உள்முக ஆன்மீகப் போராட்டம்” என்பது பல விளக்கங்களில் ஒரு விளக்கம்தான் (http://www.bbc.co.uk/religion/religions/islam/beliefs/jihad_1.shtml). மற்ற மதத்தினருடன் போர்புரிய உத்திரவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

(3) முற்காலப் போர்களில் முஸ்லீம் அரசர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரின் அரசர்கள் கூட அட்டூழியங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

ஒரு வகையில் இந்த பதில் சரி என்பது போலத்தான் தோன்றும். ஆனால், கொடூரமான சில செயல்களை பல முஸ்லீம் அரசர்கள் செய்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

இவை சில அரசர்களின் வழி முறையாக இல்லாமல் பெரும்பாலான முஸ்லீம் அரசர்களின் வழியாக இருந்துள்ளது என்பதும் உண்மையே. ஒரே ஒரு உதாரணத்தை தருகிறேன். 514qk5aw3plகி.பி.1336-1405 வரை வாழ்ந்த டேமர்லேன் (Tamerlane) தன்னுடைய சுயசரிதத்தில் தான் ஏன் இந்தியாவின் மீது படையெடுத்தேன் என்பதை விளக்குகிறார். இந்த படையெடுப்பிற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்.

ஒன்று – முஸ்லீம் அல்லாத ஹிந்துக்களை, இஸ்லாமின் எதிரிகளை ஜிஹாத் செய்து அழிப்பதன் மூலம் தனக்கு இறப்பிற்கு பின் பரிசு கிடைக்கும்.

இரண்டு – முஸ்லீம் படைகள் ஹிந்துக்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க முடியும். எப்படி ஒரு குழந்தைக்கு தன் தாயின் முலைப்பால் உரியதோ, அதைப்போன்றே தங்கள் மதத்திற்காக போர் புரியும் முஸ்லீம்களுக்கு மற்ற மதத்தினரின் சொத்தும் உரியதே!

பொருளாதாரக் காரணங்களுக்காகச் செய்த போரைக்கூட “மதத்தை பரப்பச் செய்த போர்” என்று விளக்குவதால் முஸ்லீம்களுக்கு உந்துதலும் உத்வேகமும் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை செய்தாலும் தன்னை கடவுள் ஏற்றுக்கொள்வார் என்பது மட்டுமல்ல-தனக்கு பரிசும் கிடைக்கும் என்று நம்பியதுதான் முக்கிய செய்தி.

(4) இசையை இஸ்லாமிய மத புத்தகங்கள் எதிர்க்க வில்லை.

இதற்கு பதில் கூற எனக்கு தகுதி இல்லை. ஆனால் எங்கெல்லாம் சுன்னி இஸ்லாமை சேர்ந்த அல்-கொய்தா, தாலிபான் போன்ற குழுக்கள் உள்ளதோ, அங்கெல்லாம் சமூகத்தில் இசை அனுமதிக்கப் படுவதில்லை.

Dr.Anburaj said...

(5) பெண்கள் பர்தா அணிய வற்புறுத்தப் படுவதில்லை. acid_terror_women_funzug-org_02

இதற்கு தீர்வான முடிவை தர இயலாது. ஏனெனில் எந்த பெண்ணும் தான் வற்புறுத்த பட்டால் கூட அதை வெளியே கூறுவாள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், முஸ்லீம் சமூகங்களில் இருந்து வரும் செய்திகள் திருப்திகரமாக இல்லை.

உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு முஸ்லீம் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஒரு முஸ்லீம் பெண் பேராசிரியர் தான் பர்தா அணிந்து வர வற்புறுத்த படுவதாக தெரிவித்தார். அந்த பல்கலை கழகத்தின் மாணவர் சங்கம் அவரை நிர்பந்திக்கிறது. அந்தப் பெண், பல்கலைகழக துணை வேந்தரிடமும் பின் மேற்கு வங்க கல்வி மந்திரியிடமும் புகார் அளித்திருக்கிறார். பல்கலைகழகத்திலேயே இப்படிப்பட்ட நெருக்கடிகளைக் கொடுக்கும் வாலிப மாணவர்கள், வயதான பின் தங்கள் வீட்டு பெண்களை வற்புறுத்த மாட்டார்கள் என்பதை ஏற்று கொள்ள இயலவில்லை.

என்னைப் பொறுத்த வரை, எந்த உடையை அணிய வேண்டும் என்ற உரிமை ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டும். ஆனால், தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சில விட்டு கொடுப்புகளை முஸ்லீம் பெண்கள் செய்துதான் தீர வேண்டும். சரியான சூழ்நிலையில் முஸ்லீம் பெண்கள் அவர்களே விரும்பி பர்தா அணிந்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை என்பது என் கருத்து. shallagh-2

(6) ஆண்/பெண் சம உரிமையுடன் வாழும் மேற்குலக சமூகங்களுடன் (Gender Equal Society) இஸ்லாமிய நாடுகளின் பெண்களை ஒப்பிடுவது தவறு.

மிதவாதிகள் கூறும் இந்த பதில் பல நேரங்களில் சரிதான். ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பது எந்த நாகரீக சமூகத்தாலும் ஏற்கப்பட கூடியது அல்ல.

(7) பெண்ணுரிமை, மனித உரிமை போன்ற விஷயங்களில் பெரிய முன்னெடுப்புகளை மற்ற மதத்தினரும் முற்காலங்களில் செய்ய வேண்டி இருந்தது. 2000 வருட வரலாறு கொண்ட கிறிஸ்தவர்களுடன் 1300 வருடங்கள் மட்டுமே வரலாற்றை கொண்ட முஸ்லீம்களை ஒப்பிடக் கூடாது.

இது வாதத்திற்கு சரியாகவே தோன்றும். ஆனால் 1900க்கு பிறகு உலகம் முழுவதிலும் தகவல் தொடர்பும், தொழில் வளர்ச்சியும் ஏற்பட்ட பின்னும் கடந்த 100 வருடங்களாக முஸ்லீம் சமூகங்கள் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றில் பின் தங்கியிருப்பதை நியாயப் படுத்த முடியாது. 995-1325

(8) 1300 வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை இன்றைய நன்னெறி அளவுகோல்களுடன் (Today’s moral and ethics yardsticks) ஒப்பிடுவது தவறு.

இது கண்டிப்பாக சரியான பதில்தான். இதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. 1300 ஆண்டிற்கு முன்னால் ஒரு பெண்ணை கல்லால் அடித்ததை பற்றி குற்றசாட்டுகள் இல்லை. 2010ல் ஈரானில் ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட தண்டணை கொடுப்பதை ஏற்று கொள்ளவே இயலாது.

(9) தீவிரவாதிகள் மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவினர்தான். பெரும்பாலான முஸ்லீம்கள் மற்ற சாதாரண முஸ்லீம் அல்லாதோரை போன்று நல்லவர்கள்தான். the_other_islamic_bomb

இதுவும் கண்டிப்பாக சரிதான். நான் கண்டிப்பாக இதை ஏற்று கொள்கிறேன். பெரும்பாலான முஸ்லீம்கள் நல்லவர்களே! அதில் சந்தேகமே கிடையாது. குற்றச்சாட்டுகளை கூறுபவர்களும் இதை ஏற்று கொள்வார்கள்.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இந்தியாவின் முஸ்லீம் மக்கள் தொகையில் 0.1 சதவிகிதம் பேர் நேரடியாக தீவிரவாதத்திலோ அல்லது தீவிரவாதிகளுக்கு உதவி புரியும் மன நிலையிலோ இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். 15 கோடி முஸ்லீம் மக்கள் தொகையில் 1.5 இலட்சம் பேர் இப்படிப்பட்டவர்கள் என்பது கண்டிப்பாக ஒரு சமூகத்திற்கு அச்சுறுத்தல்தான். 99.9 சதவிகிதமான 14 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நல்லவர்களாக இருந்தாலும் இந்த 1.5 இலட்சம் பேர் பொது அமைதியைக் குலைக்க முடியும்.

Dr.Anburaj said...

10) தீவிரவாதிகள் மற்றும் கடும்போக்காளர்கள் மத புத்தகங்களைத் திரித்து (Wrong Interpretation) புரிந்து கொள்வதுதான் பிரச்சினை. மத புத்தகங்களின் விளக்கங்களை தீவிரவாதிகளும் கடும்போக்காளர்களும் “சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை பொருத்தம் இன்றி” (Taken out of Context) புரிந்து கொள்வதும் பிரச்சினைக்கு காரணமாகிறது.

இந்த பதிலை என்னால் எதிர் கொள்ள முடியாது. எல்லா மதங்களிலுமே இந்த திரித்து கூறப்படும் விளக்கங்கள் பற்றி ஒரு சாரார் என்றுமே கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

(11) பல முஸ்லீம் நாட்டு சமூகங்களில் உள்ள வறுமையும் தீவிரவாதம் தழைக்க வழி செய்கிறது. சில மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வருமானம் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. இந்த ஆட்சியாளர்களுக்கு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுவதும் தீவிரவாதம் வளர காரணமாகிறது. petrodollar-warfare-book-cover

இது சரியான புரிதல் அல்ல என்பது என் அபிப்பிராயம். கடந்த வருடம் அமேரிக்காவில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் செய்தது படித்த முஸ்லீம் பட்டதாரிகளே ! ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் பட்டதாரி முஸ்லீம்களாலேயே நடத்தப்பட்டன.

அடுத்து எண்ணெய் வருமானத்தைப் பொறுத்தவரை, அமேரிக்காவோ, ஏன் இந்தியாவோ கூட வர்த்தகம் மட்டுமே செய்கிறது. வாங்கும் எண்ணெய்க்குப் பணத்தை கொடுக்கிறது. அந்நாடுகளில் நடக்கும் அராஜகங்களை அங்குள்ள மக்கள்தான் தீர்த்து கொள்ள வேண்டும். போன வருடம் ஈரானில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அந்நாட்டு மக்கள்தான் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வெளிப்படையாகக் கூறுவதென்றால் மற்ற நாடுகளால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான். இப்படிக் கூறுபவர்களே, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ அமேரிக்கா நுழைந்தால் அது தவறு என்றும் கூறுகிறார்கள்.

(12) முஸ்லீம்கள் குரானை அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நபிகள் நாயகத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். ஆகவே குரானையோ அல்லது நபிகள் நாயகத்தையோ விமர்சனம் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனக்குத் தெரிந்தவரை இதுபோன்ற நிலைகளை அனைத்து மத மக்களும் எடுத்திருக்கிறார்கள். நாகரீக சமூகத்தில் விமர்சனம் என்பது முக்கிய பங்காற்றுகிறது. என்றுமே சிலர் வரம்பு மீறிய விமர்சனத்தை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று 21ம் நூற்றாண்டில் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஒரு உதாரணத்தை தருகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள பொய் நாத்திகர்களில் (Psuedo-Atheist) ஒருவர்,

“இராமன் ஒரு திருடன்”

karunanidhi-1“இராமனும் சீதையும் அண்ணன்-தங்கை என்று துளசிதாஸின் இராமயணத்திலேயே எழுதப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி வருகிறார்.

ஒரு நாள் என் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, இதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லையே என்று அவர் ஆதங்கப்பட்டார். நான் அவரிடம் கீழ்வருமாறு பிரதிவாதம் செய்தேன்.

“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.

இராமனிடம் உள்ள மதிப்பு நமக்கு நாத்திகர்களால் குறையும் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை. எப்படி ஒரு நாத்திகருக்கு தன் கருத்தை முன்வைக்க உரிமை உள்ளதோ அதேபோல் அந்த கருத்து தவறு என்ற நம் கருத்தை முன் வைக்கவும் நமக்கு உரிமை உள்ளது. அதை விடுத்து, எதிர்ப்போரையெல்லாம் கொல்ல வேண்டும் என்று ஆரம்பித்தால் அது சட்ட திட்டம் இல்லாத சமூகமாக ஆகிவிடும்.”

Dr.Anburaj said...

(13) எல்லா மதப்புத்தகங்களிலும் இவற்றைப்போன்ற பகுதிகள் உள்ளன.

இது உண்மைதான். இதை சிறிது விளக்கமாக பார்ப்போம். இங்கு உதாரணத்திற்காக ஒரு ஹிந்து இதிஹாஸ கதையையும், ஈரானில் நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் ஒப்பீடு செய்யலாம்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற மூன்று இளவரசிகளை கவர்ந்து கொண்டு செல்கிறார். (தனக்காக அல்ல, தன் நாட்டு இளவரசர்களுக்காக). அன்றைய சமூகத்தில் அது சரியான வழிமுறை.

ஆனால், நாகரீக முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இன்றைய காலத்தில் அது ஒரு பெண்களைக் கடத்தும் குற்றம். இன்று ஒரு ஹிந்து, தான் பீஷ்மரைப் போன்றே ஒரு பெண்ணை கடத்துகிறேன் என்று கூறுகிறார் என்று வைத்து கொள்வோம். மேலும் ஸ்மிருதிகளின் படி 8 விவாஹ முறைகளில் ராக்ஷச விவாஹ முறையில் தான் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொல்கிறார் என்றும் வைத்து கொள்வோம். அவர் 3 வித எதிர்ப்புகளை சந்திப்பார்.

(1) சட்டரீதியான எதிர்ப்பு – சட்டத்தின்படி அந்த நபர் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

(2) சமூகரீதியான எதிர்ப்பு – அவரின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து அவரை ஆதரிப்பவர் ஒருவரும் ஹிந்து சமூகத்தில் இருக்க மாட்டார்கள்.

(3) சமயரீதியான எதிர்ப்பு – எந்த ஹிந்து மத குருவும் அந்த மனிதர் செய்ததை நியாய படுத்த மாட்டார்.

இத்தனைக்கும் மஹாபாரதத்தில் இந்த நிகழ்ச்சி வருகிறது. ஹிந்துக்கள் இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் இரு கண்களாக போற்றுபவர்கள். இருந்தும் எந்த ஹிந்துவும் கடத்தும் நபரை ஆதரிக்க மாட்டார்கள். எந்த ஒழுங்கீனத்தையும் ஒழுக்க நிலையாக மாற்ற ஹிந்து சமூகம் அனுமதி அளிக்காது. 266242

சரி, நாம் ஈரானில் இருந்து வெளிவரும் ஒரு செய்தியை கவனிப்போம். ஒரு பெண்மணி திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அந்த பெண் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன் இந்த வழிமுறை அரேபியாவில் இருந்ததாக மத புத்தகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வழிமுறையை மட்டும்தான் அனுசரிப்போம் என்று ஒரு நாடு தீர்மானிக்கிறது. சட்டரீதியாக நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். சமூகத்தில் பலர் இந்தத் தண்டனையை நிறைவேற்ற போகிறார்கள். பலர் சேர்ந்து கல்லால் அடித்து அப்பெண்ணை கொல்லப் போகிறார்கள். இதற்கு அந்த சமூகத்தில் பெரிய ஆதரவு உள்ளது. சமயகுருமார்கள் இதை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார்கள்.

ஆனால் இயேசு விபசசாரம் செய்த பெண்ணை ” உங்களில் யோக்கியன் முதல் கல்லை போடட்டும் என்றான். கல் எடுத்துப் போட யாரும் இல்லை. இதுவும் ஒரு நபியின் முன்உதாரணம்.முஸ்லீம்கள் ஏன் பின்பற்றவில்லை. அரேபிய அடிமைத்தனம்தான் காரணம்

சமய புத்தகங்களில் பழைய கால வாழ்க்கை முறைகளை அனுசரித்து எழுதப்பட்ட சட்டங்களை இன்றைய நவீன உலகில் அனுசரிப்பது அசல் முட்டாள்தனமாகவே அமையும். என்னைப் பொறுத்தவரை, பழைய மத புத்தகங்களின் சில சட்டங்கள் இன்றைய நாகரீக சமூகப் புரிதலான பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றிற்கு எதிராக இருந்தால் அவை கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அவை ஹிந்து மத புத்தகமானாலும் சரி, இஸ்லாமிய மத புத்தகமானாலும் சரி, இதே முடிவுதான்.

Dr.Anburaj said...


பிரான்ஸ் நாட்டவா் இந்துவாக மதம் மாறியிருக்கின்றாா்-படியுங்களேன்

பிரபல பத்திரிகையாளர் பிரான்ஸ்வா கொத்தியே 1959-ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். தனது 19-வது வயதில் இந்தியா வந்த அவர் ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் பல ஆண்டுகள் இந்து தர்ம தத்துவங்களையும், இந்து வாழ்க்கை முறையையும், கலாசாரத்தையும் பயின்றார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார். இந்தியப் பெண் நம்ரதாவை மணம் புரிந்தார். இந்துத்துவம், இந்து அரசியல், சமூக பிரசினைகள் ஆகியவை பற்றி உறுதியான பார்வையுடன் தொடர்ந்து பேசியும்,எழுதியும் வருபவர் கொத்தியே. ரிடீஃப்.காம், இந்தியன் எக்ஸ்பிரஸ், அவுட்லுக், தி சண்டே இந்தியன் ஆகிய இதழ்களில் இவரது பத்திகள் வெளியாகி வருகின்றன. இந்திய வரலாறு, இந்து குருமார்கள் ஆகிய விஷயங்களைப் பற்றி ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் விவரங்கள் இங்கே..

Dr.Anburaj said...



ஹிந்து சமூகம் சாா்ந்த இக்கருத்துக்களை
வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

Dr.Anburaj said...

The Hindu philosopher Vivekananda commented on Islam:

Now, the Muslims are the crudest in this respect, and the most sectarian. Their watch-word is: there is one God (Allah), and Mohammed is His Prophet. Everything beyond that not only is bad, but must be destroyed forthwith, at a moment’s notice, every man or woman who does not exactly believe in that must be killed; everything that does not belong to this worship must be immediately broken; every book that teaches anything else must be burnt. From the Pacific to the Atlantic, for five hundred years blood ran all over the world. That is Mohammedanism.[35]

The more selfish a man, the more immoral he is. And so also with the race. That race which is bound down to itself has been the most cruel and the most wicked in the whole world. There has not been a religion that has clung to this dualism more than that founded by the Prophet of Arabia, and there has not been a religion, which has shed so much blood and been so cruel to other men. In the Koran there is the doctrine that a man who does not believe these teachings should be killed, it is a mercy to kill him! And the surest way to get to heaven, where there are beautiful houris and all sorts of sense enjoyments, is by killing these unbelievers. Think of the bloodshed there has been in consequence of such beliefs! [36]

Why religions should claim that they are not bound to abide by the standpoint of reason, no one knows. If one does not take the standard of reason, there cannot be any true judgment, even in the case of religions. One religion may ordain something very hideous. For instance, the Mohammedan religion allows Mohammedans to kill all who are not of their religion. It is clearly stated in the Koran, Kill the infidels if they do not become Mohammedans. They must be put to fire and sword. Now if we tell a Mohammedan that this is wrong, he will naturally ask, "How do you know that? How do you know it is not good? My book says it is." [37]

Dr.Anburaj said...



பாா்ப்பனா்கள் உடலில் ஒடும் இரத்தமும் தலீத் இரத்தமும் ஒரே
மூதாதயரைச் சாா்ந்ததுதான்.தங்களால் மறுக்க இயலாது..பிறாமணா்களில் கோத்திர வாிசையை அறிந்து கொண்டால் இன்றும் அவர்களது பரம்பரையை அறிந்து கொள்ளலாம். பிறாமணா்கள் அனைவரும் பிற சாதி மக்களாக இருந்து பிறாமணா்களாக பாிணமித்தவா்கள்.

பிள்ளைமாா்களும் அப்படியே.மறைமலை அடிகள் புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது.

இந்துமதத்தின் லட்சியம் ” பிறாமணா்களை உருவாக்குவதே ” என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்

ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே

என்று திருவாசகம் மனித வாழ்வின் லட்சியம்

அந்தணன் ஆவதுதான் என்று எடுத்துக் காட்டுகின்றது.

Dr.Anburaj said...

சங்கரா தொலைக்காட்சியில் பிறாமண வரன் பாா்க்கும்நிகழ்ச்சி நடைபெறும்.அதில வரன் குறித்து அறிமுகம் செய்யும் போது ” தங்களது கோத்திரம் ”குறித்து சொல்வாா்கள். விசுவாமித்திரா் கோத்திரம் என்று நேற்று ஒருவா் சொன்னாா். அதாவதுவிசுவாமித்திரா் ஒரு பிறாமணா் கிடையாது.சத்திாிய மன்னன். ஆக ஆதிகாலத்திலி இவரது முன்னோா்கள் சத்திாியா்கள். பிறாமணா்கள் கிடையாது. கல்வி கலாச்சாரம் வாழும் வழி மாறியதால் பிறாமண சாதிக்குள் சாதி மாற்றம் செய்யப்பட்டவா்கள்.
வைணவா்களில் சிறந்தவராக ஸ்ரீ நம்மாழ்வாா் போற்றப்படுகின்றாா். அவர் சாதியில் நாடாா் என்பது பரவலான கருத்து