'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Thursday, December 31, 2015
கனத்த இதயத்தோடு விடை பெற்றது 2015
யூத நயவஞ்சகர்களால் சிரியாவெங்கும் பிணக் குவியல்!
ஒரு மூட்டை கோதுமைக்கு காரையே விற்கும் அவலம்
கடுங்குளிரிலும் போர்வையின்றி தவிக்கும் இளஞ்சிட்டுக்கள்
கடற்கரையில் கேட்பாரற்று ஒதுங்கிய சிரிய சிறுவனின் உடல்
ரத்த மழையால் நனைந்துருகிக் கொண்டுள்ள சிரிய வீதிகள்
இது எதற்குமே எந்த ஒரு விடையையும் சொல்லாது
துபை புர்ஜ் கலீஃபாவில் வாண வேடிக்கைகளாம்....
இதயமற்ற அரக்கர்கள் இடத்தில்தான் செல்வம் குவியும்
என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக் காட்டு துபை ஆனால்
இறைவனின் கோபப் பார்வை என்று ஒன்று உண்டு
அதற்கு முன்னால் எந்த ஆட்சியாளனும் நிற்க முடியாது
உங்கள் பிரார்த்தனையில் தினமும் சிரிய மக்களையும்
சேர்த்துக் கொள்ளுங்கள் எனதருமை நண்பர்களே...
கனத்த இதயத்தோடு விடை பெறுகிறது 2015
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் பிரார்த்தனையில் தினமும் சிரிய மக்களையும்
சேர்த்துக் கொள்ளுங்கள் எனதருமை நண்பர்களே..
---------------------------
நல்லது நண்பா்களே!. பாக்கிஸ்தானில் பங்களாதேஸ்யில் இன ஒழிப்புக்கு ஆளாகி ஆளாகி இரத்தக் கண்ணீாில் காலம் கடத்தும் இந்துக்களுக்காகவும் தங்களின் பிராத்தனைகள் அமையட்டும்.
உருப்படியான விசயங்களுக்கு கடிதம் எழுது பதில் எழுத நாதியற்ற தளமாக சுவனப்பிாியன் இணையம் உள்ளதோ ? சவுதி அரேபியாவை குறை சொன்ன உடனே ஒரு பொியவா் -கிழவா் -வயது மட்டும் கூடிப்போனவருக்கு என்னமா பொத்திக் கிட்டு வந்தது.உடனே அப்படி எல்லாம் சவுதி அரேபியாவை பற்றி எழுதக்கூடாது என்று எழுதிவிட்டாா்.இனப்பற்று காரணமாக சுவனப்பாிாியனும் வெளியிட்டு விட்டாா்.அவரையெல்லாம் தற்போது காணவில்லையே! ஏன்! வாபாதாயிட்டாரா ? கரூா் வேதனையைத்தான் அனுபவிப்பாரா ?
Post a Comment