Followers

Sunday, December 06, 2015

கடலூர் உதவிக்கு செல்பவர்கள் தங்க இடம்

கடலூர் உதவிக்கு செல்பவர்கள் தங்க இடம்

சிதம்பரம் செல்லும் வழியில் குடிகாடு எனும் ஊரில் SHASHUN கம்பெனி பின்புறம் எங்களிடம் 3500 ஸ்கொயர் ஃபீட்டில் இரண்டு மாடி கட்டிடம் உள்ளது. வெளியூரில் இருந்து உதவி செய்ய வருபவர்கள் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாம். எத்தனை பேர் வந்தாலும் தங்க இடம் உள்ளது.

மாறன்
8122274273
9865878422

No comments: