Followers

Friday, December 04, 2015

பாய்மார்கள் எல்லாம் பாகிஸ்தான் போயிருந்தால்.....



சற்று மிகைப்படுத்தல் என்றாலும் இந்த இந்து நண்பரின் பதிவை படித்தவுடன் என்னையறியாமல் சிரித்து விட்டேன். இந்துத்வாவாதிகள் சிந்திக்க வேண்டிய நேரமிது. இஸ்லாமியர்களை விரோதிகளாக பார்காமல் நண்பர்களாக பழகிப் பாருங்கள். இந்துத்வாவாதிகளையும் சகோதரர்களாக மாற்றிக் கொள்வார்கள்.

மேலும் இந்த மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்குப் போகச் சொல்ல எவனுக்கும் அருகதை இல்லை என்பதையும் பதிய வைக்கிறேன்.

No comments: