Followers

Monday, March 21, 2016

அம்மாவை வணங்காதவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன?





//Amma kuda thalai vanagatha ne iruntha Enna illaina Enna..//

Dinesh Srinivasan

அம்மாவை தெய்வத்துக்கு இணையாக பாவிக்கும் இந்து மத நண்பர்கள் பலர் வயதான பெற்றோரை நிர்கதியாக விட்டு விட்டு ஓடி விடுவதைப் பார்கிறோம். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அனாதை ஆசிரமங்களில் அடைபட்டுக் கிடக்கும் அனேக பெற்றோர்கள் இந்துக்களின் பெற்றோரே. இஸ்லாமியரிலும் சிலர் உள்ளனர். அது வெகு சொற்பமே. ஏனெனில் வயதான தாய் தந்தையரை பாவிக்காதவனுக்கு நரகம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். ஒருவன் ஐந்து வேளை தொழுது விட்டு பெற்றோரை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவானாகில் அவனுடைய தொழுகையை அவனது முகத்திலேயே வீசி எறிவான் இறைவன்.

'பாரத் மாதாகீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் உதட்டளிவில் சொல்லிக் கொண்டு பல அம்பிகள் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கிக் கொண்டு சொகுசாக உள்ளனர். தங்களின் வயதான பெற்றோர்களை அனாதை விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர். அவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, தனது பெற்றோரையும் ஏமாற்றிக் கொண்டு, பிறந்த நாட்டுக்கும் துரோகம் செய்து கொண்டு, ப டைத்த இறைவனுக்கும் மாறு செய்கின்றனர்.

இனி பிபிசி தரும் ஒரு செய்தியை பார்போம்.

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்லப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

தகவல் உதவி
பிபிசி
12-12-2014

ஒரு இஸ்லாமியன் தாயையும் தாய் நாட்டையும் வணங்க மாட்டான். தாய்க்கும் தாய் நாட்டுக்கும் ஒரு சிரமம் என்றால் தனது உயிரையும் கொடுக்க தயங்க மாட்டான். சில மாதங்கள் முன்பு சென்னை வெள்ளத்தில் ராணுவமே நுழைய அச்சப்பட்ட இடத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது சாதி மத பேதமின்றி உல உயிர்களை அழிவிலிருந்து காப்பாற்றினர் இஸ்லாமியர். ஒரு இந்து பெண் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற இஸ்லாமிய பெயரை வைத்துள்ளார். யூனுஸ் சரியான நேரத்தில் அந்த பெண்ணை காப்பாற்றியிருக்கா விட்டால் இருவருமே இறந்திருப்பர். யூனுஸ் தனது சொந்த வீட்டை இந்துக்களுக்கு தற்காலிக காப்பிடமாக மாற்றிக் காட்டினார்.

சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களும் தற்காலிக பாதுகாப்பு கூடங்களாக மாற்றப்பட்டன. உணவு தயாரித்தும் வழங்கப்பட்டது. பெண்கள் பள்ளியின் உள்ளே இருப்பதால் தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் தெருவில் தொழுது கொண்டனர்.

ஆனால் தேச பக்தி பற்றி வாய் கிழிய பேசும் அம்பிகள் கோவில்களை அடைத்து மக்கள் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொண்டனர். சூத்திரர்கள் கோவிலின் உள்ளே வந்தால் தீட்டு பட்டு விடுமாம். ஆனால் இஸ்லாமியர்களை கொல்வதற்கு மட்டும் இந்த சூத்திரர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். :-)

அமெரிக்காவில் சொகுசாக வாழும்ஒரு அம்பியின் தாயார் 'அம்பி! நான் பள்ளி வாசலில் பத்திரமாக இருக்கிறேன்டா.... முஸ்லிம் பாய்கள் என்னை தன் தாயைப் போல பார்த்துக்கிறாங்கடா! நீ கவலைப் படாதே' என்று செல் போனில் பேசியதை நீங்களும் கேட்டிருக்கலாம்.

இதுதான் தாய் நாட்டு பற்று: இதற்கு பெயர்தான் பெற்ற தாய்க்கு செலுத்தும் மரியாதை: இதற்கு பெயர்தான் தேசப் பற்று: இதற்கு பெயர்தான் மனித நேயம்:

சொல்லுதல் யார்க்கும் எளிய: அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

-------------------------------

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

12 comments:

Dr.Anburaj said...



இந்துக்களை மலினப்படுத்துவதே

தங்களுக்கு தொழில.அரேபிய அடிமை என்ன செய்வான் பாவம். முஸ்லீம்கள் என்ன செய்கின்றாா்கள் என்பது எங்களுக்கும் தொியும்.

வயதான பெற்றோா்களை கவனிப்பதில் வீட்டுக்கு வீடு வாசல் படிதான்.

அடுக்குமாடி கலாச்சாரம் கொண்ட வீட்டில் படுக்கையில் மலம் நீா் கழிக்கும் நிலையில் பெற்றோரை வைத்திருப்பது மிகவும் கடினம்.ஆகவேதான் மருத்துவனையில் சிசிச்சைக்கு வைத்திருப்பதைப் போல் முதியோா் இல்லத்தில் சோ்த்து தாங்கள் செய்து கொடுக்க முடியாத வசதியை அவா்களுக்கு செய்து கொடுத்துள்ளாா்கள்.
பணம் கட்டி முதியோா்களை பாதுகாக்கும் முதியோா் இலலங்கள் ஐந்து நட்சத்திர வசதிகள் கொணட்து. பிள்ளைகளின் நிலைமை கண்டு பெற்றோா்களே இதை அன்புடன் ஏற்றுக் கொண்டுள்ளாா்கள்.
இந்நிலையில் மற்றவா்கள் இதை விமாசனம் செய்வது வாய் கொழுப்பு தவிர வேறு இல்லை.

சிறு வீடுகளில் கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்குச் சென்று உழைத்து வாழும் இந்துக்கள் மத்தியில் முதியோா்களை பாதுகாப்பதில் சில குறைகள் ஏற்படுவதுண்டு.

ஒழுக்கத்திலும் பண்பாட்டிலும் முஸ்லீம்கள் என்றும் இந்துக்களுக்கு முன் உதாரணம் இல்லை. இந்துக்களின் பண்பாட்டு பக்குவம் முஸ்லீம்களுக்கு என்றும் இருந்ததில்லை.
இந்தியாவை ஆண்ட முஸ்லீம் மன்னா்கள் வாழக்கையை படித்தால் தொியும். ஷாஜகானுக்கு ஏற்பட்ட மாியாதை என்ன என்பது ? சகோதரா்களைக் கொல்வது எப்படி என்பதை மேற்படி வாழக்கை வரலாறு படித்தால் நிறையவே கற்றுக் கொள்ளலாம்.


சுவனப்பிாியன் உமக்கு சாியான வாயகொளுப்பு. கை கொளுப்பு. மூளைக் கொதிப்பு.

Dr.Anburaj said...


கண் தொியாத தந்தையையும் தாயையும் காவடி கட்டி தோள் மீது வைத்து சுமந்து காப்பாற்றி வந்த இளைஞனைத்தான் தசரதன் மிருகம் என்று நம்பி அம்பு வீசி கொன்று விட்டாா். இந்து வேதங்கள் புராணங்கள் இலக்கியங்கள் ஆகிய வற்றில் தாய் தந்தையா்களை மகத்தான முறையில் மதித்து போற்றி பாதுகாத்தவா்கள் ஏராளம் உள்ளது. நமது தாய் நாட்டின் இலக்கியங்களில் இல்லாத உதாரணங்கள் அரபி இலக்கியங்களில் வரலாற்றில் காணக்கிடைக்காது. உமது அடிமைப்புத்தி சிறு கதைகளை பொிசு படுத்துகின்றீா்கள்.

suvanappiriyan said...

//சகோதரா்களைக் கொல்வது எப்படி என்பதை மேற்படி வாழக்கை வரலாறு படித்தால் நிறையவே கற்றுக் கொள்ளலாம். //

அசோக சக்ரசர்த்தி அரியணை ஏறுவதற்கு முன் தனது சகோதரர்களை கொன்ற வரலாறு தெரியுமா? வரலாறை படித்து விட்டு எழுதவும்.

Dr.Anburaj said...



Why should you single out Hindus/Indians and particularly Ashokar only ?

Do you know King Ashokar after Kalinga war ?

He dedicated his life to the cause of non-violence and Missionary works .

You could not quote an Arabian, comparable to King Ashokar.

Dr.Anburaj said...

அசோக சக்ரசர்த்தி அரியணை ஏறுவதற்கு முன் தனது சகோதரர்களை கொன்ற வரலாறு தெரியுமா? வரலாறை படித்து விட்டு எழுதவும்.
When Prince Ashoka was working as the viceroy at Ujjaini, prince Susima, the eldest son of Bindusara, was serving as his father’s viceroy at Taxila. A revolt of the people of Taxila broke out at that time for the misdeeds of the wicked officers which Susima failed to suppress. There­upon, the Emperor sent Ashoka to Taxila to suppress it which he did. Ashoka thus served as the viceroy of Taxila after serving as the viceroy in Ujjayini. There is also reference to a second rebellion in Taxila which Ashoka fated and suppressed.

The Ceylonese Chronicles describe of a fratricidal war which followed the death of Bindusara.
The Chronicles narrate that it was fierce struggle in which Ashoka won at last by killing his ninety-nine brothers. He spared the life of only one brother, Tishya, who was the youngest.

Such descriptions of Ashoka’s cruelty were perhaps motivated exaggerations on part of the Buddhist writers who wanted to show Ashoka as a ChandAshoka before he became a Buddhist and turned into a DharmAshoka. According to Taranatha, the Tibetan writer, Ashoka killed six brothers to capture the throne.


It is most probable that there was a war of succession for which Ashoka’s coronation was delayed for four years. Between his accession to the throne in 272 B.C., and his coronation for appointment as king in 268 B.C., there was an interval of four years. This leads historians to believe at there was a war of succession which ended in the victory of Ashoka. But, the Buddhist legends about his cruelty and about his killing of as any as 99 brothers do not seem to possess historical substance. He was perhaps not as cruel as shown in these Buddhist texts. In some of his inscriptions, which were erected long after his coronation, Ashoka refers to his ‘brothers and sisters’ and other relatives for whose welfare he was most anxious. Inscriptional evidences also indirectly suggest that some of his brothers served as his viceroys in prominent places like Taxila, Tosali, Ujjaini, and Suvarnagiri and were called as the Kumaras and Aryaputras. According to Mahavamsa, Ashoka even appointed his youngest brother Tishya as the Uparaja or the Deputy King.

The traditions maintain that Ashoka captured the throne with the support of the ministers of the late monarch headed by the chief minister, Radhagupta.

Dr.Anburaj said...

Sushim, the elder brother of Chakravartin Ashoka Samrat was the first born of Bindusara. Reasonably, he was the ideal choice to become the next Samrat. However, instead of him it was Ashoka, the brother of another mother who was crowned as a King. The reasons are not one but many. But, the truth, lies in the fact that, Bindusara, wanted his first born “Sushim” to be the next Samrat.
Sushim Was Arrogant and Showed no Respect to the Ministers

Sushim, being the elder son was egoistical and arrogant. He did not show any respect to the ministers. This was the main reason why the Council of Ministers didn’t favor Sushim. These council of ministers who played a pivotal role in the Politics of the Mauryan Empire knew if Sushim becomes the next emperor, not only they themselves, but even Magadh would be in danger.
This is the reason why Ashoka, was favored to become the next emperor by these Ministers. Over-confident Sushim might have underestimated the power of these ministers. The poor lad forgot how fatal these clever ministers could turn in the future. No wonder, his arrogance compelled the ministers to manipulate the succession of the future Samrat – making him lose not just the throne, but also his life.

Dr.Anburaj said...

Samrat Bindusar’s son Ashoka was a trained and talented military leader. His fighting qualities were visible right from the early days. No wonder, he was known for being a terrifying warrior, frightening hunter and a cold-blooded general. These reasons were enough to raise a sense of insecurity in Sushim’s mind. Not sure, whether it was insecurity, jealousy or both, but Sushim got a brilliant

chance to get rid of Ashoka during the uprising of Taxila. He suggested his father Bindusar to send Ashoka, the only capable to surpass the revolt of Taxila.
Call it Sushim’s bad luck or Ashoka’s good luck, no sooner Ashoka reached Taxila than he was welcomed with open hearts. Yes, the fight stopped just by Ashoka’s presence, failing Sushim’s plan disastrously!After Ashoka’s victory in Taxila, Sushim got even more worried about his status in Magadha. He was so insecure of Ashoka’s influence over Magadh and other ministers that he tried his best to portray Ashoka as a shrewd man who is not just ambitious but also power hungry. With this allegation, he convinced Samrat Bindusar to exile Ashoka to Kalinga (the present day Orissa)

Dr.Anburaj said...


The spirit of detachment shown to THRONE by Sri Rama Sri Bharathan Sri Lakshmanan - all are characters of great Indian( not Arabian ) Epic is exemplaory.The Love they exhibited is unprecedented.

Dr.Anburaj said...

( Ashoka had multitude of wifes- like Arab sheikhs -the enmity between his brothers is responsible for many murders in the Capital of Magadam.

While on exile in Kalinga for two years to escape his brothers’ enmity, he met and fell in love with its princess, Kaurwaki, as a commoner, both unaware of each other’s real identities. The two later married secretly.
While being treated for his injuries at Ujjain, he met Vidisa Mahadevi Sakya Kumari (Devi), from Vidisha, whom he later married. The couple had two children – son Mahendra and daughter Sanghamitra.
Apart from Kaurwaki and Devi, he is believed to have had many other wives too. Padmavati, Tishyaraksha and Asandhimitra were some of them, with whom he had several children.
His children, Mahendra and Sanghamitra, played a major role in establishing and spreading Buddhism in Ceylon (present-day Sri Lanka).
Even though he motivated his people to follow Buddhist values and principles, he permitted the practice of other religions as well, such as Jainism, Zoroastrianism, Ajivikaism, and Greek polytheism, in his empire.


He died in 232 BC, aged 72, as a stable and merciful king
who cared for his people.A great Missionary King.

At the time of Ashoka, Arabia was highly advanced.Mohammed under the pretext of abolishing idolatry committed genocide and reduced the great Egpytian culture to the ground.

Dr.Anburaj said...


முஹம்மது இறநத பின் நடந்தஅ இரத்தக்களறியைப் பற்றி ஏன் மௌனமாய் இருக்கின்றீா்கள் ஐயா ?

2-ம் கல்பா உமா் 3-ம் கலிபா உதுமான் ஏன் கொலை செய்யப்பட்டாா் ?
3-ம் கலிபா உதுமானைக் கொன்றது முதல்கலிபா அபுபக்காின் அருமைப் புதல்வன் அபுபக்கா் தானே ?
ஒட்டகப் போா் முஹம்மதுவின் மருமகன் அலிக்கும் இளம் மனைவி ஆயிசா ஆதரவாளா்களுக்கும் ஏற்பட்டதே!

செத்தவா்கள் எத்தனை என்று என்றாவது தாங்கள் எழுதியதுண்டா ?

மஹம்மதுவின் மருமகனும் குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டாா்களே ஏன் ?

சொா்க்கத்தின் வாாிசு என்று முஹம்மதுவால் புகழப்பட்ட அரேபியா்களின் காடைத்தனங்களினால்தானே ஷியா பிாிவு என்று ஒரு பிாிவு ஏற்பட்டது.அதிகாரப்போட்டிதான் காரணம்.

2-ம் கலிபா எகிப்து நாட்டின் மீது படையெடுத்து செயது நாசம் குறித்து என்றாவது எழுதியதுண்டா ?

பங்களாதேஷ் நாட்டில் இன்று இந்துக்கள் சந்திக்கும் இனப்படுகொலை குறித்து என்றாவது கண்டனம் தொிவித்ததுண்டா ?

மேற்கு பாக்கிஸ்்தானின் ராணுவ தளவது ஜனாதிபதி பங்களாதேஷ்யில் நடத்திய கொடூர படுகொலைகள் பற்றி தாங்கள் அறிவீா்களா ?
மஹமமது பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு மூத்தவா் அசோகா்.இயேசு பிறப்பதற்கு 350 ஆண்டுகள் முந்தையவா்.
அசோகனின் தந்தைக்கு பல மனைவியா்கள். மொத்தம் 99 உடன்பிறப்புக்கள். அதிகாரப் போட்டியில் படுகொலைகள் அரங்கேறி உள்ளது என்பது உண்மை ?
ஆனால் கலிங்கத்து யுத்தத்திற்கு பின் அவரதுஆளுமை எப்படி மாறியது.இன்று வரலாறு அவனை போற்றிக் கொண்டேயிருக்கின்றது.
அசோகனை திட்டிய முதல் நபா் தாங்கள்தான். அரேபிய அடிமை தாங்கள். இந்தியாவில்சிறப்பு இருப்பது உமது கண்களுக்கு தொியாது.இந்தியாவில் பிறந்வன் உலகில் பாதியில் போற்றப்டுகின்றான் - என்பது உமது கவனத்திற்கு வரவில்லை.



Dr.Anburaj said...


அன்னையின் ஆணை என்ற திரைப்படத்தில் ”சாம்ராட் அசோகன்” என்ற நாடகத்தை கல்லூாி விழாவில் சிவாஜி கணேசன் நடிப்பாா். எத்தனையோ வீடியோக்களை வெளியிடும் தாங்கள் அதையும் வெளியிடலாமே . வெளியிடுங்கள்.

அசோகனின் காலம் இயேசுவுக்கு முந்தைய காலம் என்பதை மறக்கக் கூடாது. திருந்தி வாழ்ந்த வாழக்கையை ஆதாரமாகக் கொள்ளலாம். புத்தரை படித்தவன் வாளை கொலைக்கருவியை கீழே போடுவான். யாரும்ஊரேயாவரும் கேளீா் என்று வாழ்வான்.ஆனால் முஹம்மதுவைப்படித்தவன் எடுப்பான் வாளை.வீசுவான் காபீா்களின் தலையை.

Dr.Anburaj said...


These massacres happened under all the medieval rulers of India including Akbar- who ordered killing of 30,000 Hindus in February 1568. Mahmud of Ghazni also massacred many Hindus in between 1001-1027 AD. Mohammad Ghori also did the same between 1192 to 1206. So did all others. The invaders were like a cloud of locusts destroying and devouring everything on their way. In fact- Professor K.S.Lal in his book “Growth of Muslim population in India” has said that according to his calculations- the Hindu population declined by 80 million between AD 1000 and AD 1525- probably the biggest ever holocaust in world history.

8 crore Hindus were slaughtered by foreign Muslims in this period.
நான் 5 கோடி இந்துக்கள் என்று கருதிக் கொண்டிருக்கின்றேன். அரேபிய வல்லாதிக்கம் இதுவரை எட்டு கோடி இந்துக்களைக் கொன்றுள்ளது. என்ன கொடுமை.அசோகனைப்பற்றி பேச தங்களுக்கு எதேனும் தகுதி உள்ளதா ?