'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, December 12, 2015
ஜாம்பியா கூடிய விரைவில் இஸ்லாமிய குடியரசாக மாறவுள்ளது!
ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் ஆட்சியாளர் யஹ்யா ஜூம்ஆ 'கூடிய விரைவில் ஜாம்பியாவை இஸ்லாமிய குடியரசாக மாற்றும் திட்டத்தில் உள்ளேன்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்நாட்டில் வெளியாகும் 'ஃப்ரீடம்' என்ற பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. 12-12-2015 ஆம் நாளாகிய இன்று இந்த அறிவிப்பை கோஸ்டல் நகரில் அதிபர் வெளியிட்டுள்ளார். இது அங்குள்ள சிறுபான்மை வெள்ளையர்களை கோபமடைய வைத்துள்ளது. இனி அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் மூக்கை வழக்கம் போல் நுழைக்கலாம்.
இது தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது காலனித்துவ கடந்த காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஆப்ரிக்க நாடான ஜாம்பியாவின் ஆட்சியாளர் யஹ்யா ஜூம்ஆ 'கூடிய விரைவில் ஜாம்பியாவை இஸ்லாமிய குடியரசாக மாற்றும் திட்டத்தில் உள்ளேன்' என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யஹ்யா ஒரு ராணுவ அதிகாாி.முகம்மதுவைப் போல் அடாவடித்தனமாக ஆட்சியைப்பிடித்தவா்.தன்னைத் தக்க வைத்துக் கொள்ள 85சதம் உள்ள முஸ்லீம்களை திசை திருப்பி , ஏமாற்ற வஞ்சக நாடகமாக இந்த அறிவிப்பை வெளியிட்டள்ளாா். 10-15 சதம் உள்ள கிறிஸ்தவா்களை கருவருக்கு இவருக்கு வாய்ப்பு முதலில் கிடைக்கும்.பின் முகமமதுவின் மருமகனும் மனைவியும் ஒட்டகப் போா் நடத்தியதுபோல் உள்நாட்டுப் போா்கள் விரைவில் நடந்து ” அரேபிய பண்பாட்டின் தலை சிற்நத அடையாளமாக ”இரத்தக்குளியல்” விரைவில் தொடங்கும். வாழ்க அரேபிய காடைத்தனம்.
மதம் பிடித்த காடையா்கள் வேறு என்ன செய்வாா்கள் ? பாவம் சிறுபான்மை கிறிஸ்தவா்கள். என்ன நடக்குமோ ? காபீா்கள் என்று சொல்லி அவர்களுக்?கு என்ன கொடுமைகள் எல்லாம் அரங்கேற்றப்படப் போகின்றதோ ?
இந்தியா மட்டும் சமயசாா்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று நீ துடிக்கின்றாய்.ஆனால் ஜாம்பியா இசுலாமியஅரேபிய சமய சாா்பான நாடாக மாற வேண்டும் என்ற கருத்தில் பெருமகிழ்ச்சி கொள்கின்றாய்.
அங்குள்ள சிறுபான்மை கிறிஸ்தவனுக்கு ஐயோ !!! ஐயோ !!! ஐயோ !!! ஐயோ !!!
பாக்கிஸ்தானில் அரேபிய மதம் அரசுமதமான உடனே அங்குள்ள இந்துக்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் சங்கு ஊதிவிட்டாா்கள்.
அஹமதி துலுக்கனுக்கும் சங்கு ஊதிக்கொணடிருக்கின்றாா்கள்.
கிழக்கு பாக்கிஸ்தானில் அரேபிய மதம் அரசு மதம் என்று அறிவிக்கப்பட்டு இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டாா்கள். இன்றும் இந்துக்களுக்கு கொடுமைகள் குறையவில்லை. அண்மையில் இஸ்கான் ஆலயத்தில் குண்டு வீசப்பட்டது.
இதுதான் அரேபிய பண்பாடு.
இத்தனை நடந்த பின்பும் மதசாா்பற்ற ஜனநாயகஅரசுதான் அமைய வேண்டும் என்று இந்திய முஸ்லீமான சுவனப்பிாியன் கருத்து சொல்லதது முஸ்லீம்கள் எவ்வளவு மோசமானவா்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.
Post a Comment