Followers

Wednesday, March 09, 2016

கன்ஹயா குமாரின் மகளிர் தின பேச்சு - 08-03-2016



கன்ஹயா குமார் பேச்சில் கிடைத்த சில சுவாரஸ்ய தகவல்கள்.....


"இன்று மகளிர் தினம். நமது நாட்டில் பாரத்மாதாகீ ஜே என்று சொல்பவர்களும், வந்தே மாதரம் பாடுபவர்களும் தேச பக்தர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதனை சொல்லாதவர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நமது பாரதத்தில் அம்மா மட்டுமே இல்லை. அதோடு சேர்த்து அக்கா, தங்கை போன்ற உறவுகளும் உண்டு. பாரத பெண்களுக்கு பல்வேறு கலாசார பண்பாடுகளும் தனித் தனியே உண்டு."

"ஒரு பக்கம் 'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லிக் கொண்டு காஷ்மீரில் இளம் பெண்களை கற்பழிக்கிறோம். பிறகு அந்த பெண்களை கொல்கிறோம். அதே போல் குஜராத்தில் இளம் முஸ்லிம் பெண்களை கற்பழித்து கொன்றோம். உபி, பீஹார் என்று எங்கு பார்த்தாலும் தலித் மற்றும் ஆதிவாசி பெண்களை கற்பழித்து கொல்கிறோம். இத்தனையும் செய்து விட்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது."

"பீஹார் இளைஞன் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறலைப் பற்றி பேசினால் அதற்கு வேறு சாயம் பூசப்பபடுகிறது. இந்த நாட்டு மக்கள் எந்த மாநிலத்தில் நடக்கும் கொடுமைகளையும் எதிர்த்துக் கேட்கலாம். அதனை யாரும் தடை செய்ய முடியாது. நான் மட்டும் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்தில் அமர்ந்து நாட்டைப் பற்றி கவலையில்லாமல் ஒரு சுய நலமியாக வாழ நான் ஆசைப்படவில்லை."

"மகளிர் தின வாழ்த்துக்களை அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்."

5 comments:

Dr.Anburaj said...


காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறலைப் பற்றி பேசினால்
அதற்கு வேறு சாயம் பூசப்பபடுகிறது. இந்த நாட்டு மக்கள்
எந்த மாநிலத்தில் நடக்கும் கொடுமைகளையும் எதிர்த்துக் கேட்கலாம். அதனை யாரும் தடை செய்ய முடியாது.

கேட்பதற்கு அல்வா சாப்பிட்டது போல் உள்ளது.ஆனால் இவரது பேச்ச பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே.

காஷ்மீாில் மனித உாிமைகள் மீறல் மட்டும் நடக்கவில்லை.பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்களின் காடைத்தனம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அதனால் பல லட்சம் இந்துக்கள் உயிா் இழந்துள்ளாா்கள்.டெல்லி வீதிகளில் காஷமீா் மக்கள் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாா்கள். பாக்கிஸ்தான் ஆதரவு காடையா்்களால் இந்து சீக்கிய குடும்பங்கள் பட்ட அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தையை ப்பற்றி

குமாா் ஐயா பேச வேண்டுமே என் பேசவில்லை.இந்தியா ஆதரவு முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டுள்ளாா்கள்.

லட்சம் ராணுவ வீரா்களை காஷமீாில் குவிக்கப்பட்டுள்ளாா்கள்.
ஆனால்
தீவிர வாதிகள் நடவடிக்கைகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.
அதைக்குறித்து குமாா் ஐயா என்ன சொல்லியிருக்கின்றாா்.

இந்துக்கள் செத்தால் உாிமம் இல்லாத நாய்கள் செத்ததற்கு சமமாக் கருதும் நயவஞசகா்கள் இடது சாாி இயக்கத்தவா்கள்.

காஷ்மீாில் தவிக்கும் இந்துக்கள் குறித்து எந்த கருத்தும் தொிவிக்கவில்லையே ஏன்


இதுதான் குமாா் மற்றும் இவரது ஆதரவாளா்களின் உணா்வு.

Dr.Anburaj said...


பாரதமாதாவுக்கு ஜெ என்று சொல்வதை நிறுத்தி விட்டால்

சமூக குற்றங்கள் நின்று வீடுமா ?
காவல்துறையை கலைத்து விடலாமா ?
நீதிமன்றங்களை புட்டி விடலாமா ?

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்வரலாறு தொிந்த காலம் தொட்டு நடந்து கொணடுதான் இருக்கின்றது. கோபம் பழி உணா்வு வரும் போது

ஆண்கள் கொல்லப்படுகின்றாா்கள்.
பெண்கள் கற்பழிக்கப்படுகின்றாா்கள்.

காட்டுமிராண்டியாக இருந்த மனிதனை அந்தணன் ஆக்க இந்து முனிவா்கள் எடுத்துக் கொண்ட முயற்சி முழுமையாக வெறறி பெற வில்லை.
குமாா் ஐயா ஆவன செய்யலாம்.
வெற்றிகள் கிடைத்தால்
அனைவருக்கும் சுபிட்சம்தானே.
ஆனால் தொண்டுகள் தொண்டுகளாக இருக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி எதிா்ப்பு நடவடிக்கைகளக்கு தொண்டு சாயம் புசி மக்களை ஏமாற்ற நினைப்து மடத்தனம்.

Dr.Anburaj said...


சில வேளைகளில் கருத்துக்களை பதிவு செய்யும் சில அன்பா்கள் கூட ஏனோ கைகளை கட்டிக் கொண்டாா்கள்.ஏன் என்று எனக்கு புாியவில்லை.

முஹம்மது ஆஷிக் போன்றவா்கள் எங்கே போனா்கள் ?

Dr.Anburaj said...

இதுதான் சிறந்த மகளீா் தின செய்தி. ஒரு நீசன் உளறலை மகளீா் தின செய்தியாக வெளியிட்டுள்ளது சுவனப்பிாியனுக்கு மூளையில்லை என்பதைக் காட்டுகிறது.
Teen Muslim girl gets bravery award for saving Hindu classmate from kidnappers

Anuja Jaiswal | TNN | Mar 8, 2016

AGRA: Amidst the communally surcharged atmosphere in Agra following, the killing of VHP leader Arun Mahor, this is a story that both communities need to take lessons from and then celebrate it. 15-year-old Nazia was on Tuesday awarded the Rani Laxmibai bravery award by chief minister, Akhilesh Yadav, for saving a 6-year-old Hindu girl from kidnappers in August last.

It was the afternoon on August 7, when Nazia, a student of Saghir Fatima Mohammadia Girls Inter College, was returning home when she heard cries for help from a young girl, who was being forcibly pulled on a motorcycle by two youths. Unmindful of her own safety, Nazia rushed to the girl's help and held her hand and managed to pull her away from the kidnappers, who then fled the spot.

It was only after she had rescued the girl, Dimpy, Nazia learnt that she was her junior from school. Today, when tension prevails between the two communities, Dimpy's parents treat Nazia as their own daughter and are indebted to her for saving their child from the clutches of the kidnappers.

Talking to TOI on phone after receiving her award, Nazia said her actions were spontaneous and she didn't hesitate even for a second to think about her won safety. "It was about 12.30 PM when I heard Dimpy's cries for help. I just rushed to her and caught hold of her hand", she said.

Recalling the moment, Nazia said, "It was like a tug of war for 2 minutes. While they tried pulling her on the motorcycle, I kept pulling her back", she said adding that the suspects finally gave up and fled.

Nazia said since the incident had happened near Sadarbhatti area, which is just 100 meters away from their school, she immediately rushed there with Dimpy and informed the Principal. "Dimpy was crying. After the school authorities informed the police, I took her home to her parents", she said adding that she is now treated as a daughter in Dimpy's home.

When contacted, Dimpy said she was very happy that "didi" had been awarded for her bravery. "Agar didi uss din na hoti to woh log mujhe le jaate (they would have taken me away that day if 'didi' hadn't been there)", she said.

timesofindia.indiatimes.com/city/agra/Teen-Muslim-girl-gets-bravery-award-for-saving-Hindu-classmate-from-kidnappers/articleshow/51314889.cms

ஆதாரம் ்new age islam

----------

Dr.Anburaj said...

உலகிற்கு ஒளியாக இளைஞா்களுக்குஎடுத்துக் காட்டு என்று சுவனப்பிாியன் உட்பட பலரும் எடுததுக் காட்டும் கன்ஹயாகுமாா் பெண் மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்று ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாவனா் என்ற செய்தி அனைவரும் அறிந்திருப்பீா்கள்.

மகளீா் தினத்திற்கு முன் உதாரண புருஷனின் அவலட்சணம்.

சுவனப்பிாியன் தங்களுக்கு அறிவு இலலை

என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து வருகீன்றீா்கள்.
முதலில் இந்துத்துவா எதிா்ப்பு
அரேபிய அடிமைத்தனம்
ஆகிய இரண்டிலிருந்தும் வெளியே வாருங்கள்.
அப்போதுதான் விசயங்களை சாியாக கணிக்க முடியும்..