வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் (குறள் 271)
ஒருவன் ஒழுக்கம் உடையவன் போல பொய்யாக நடித்தால், அவனுள்ளே உறையும் பஞ்ச பூதங்களும் தமக்குள் நகும் (சிரிக்கும்)
-----------------------------------------
இந்த வீடியோ முடிவில் 'அம்மா சொர்க்கத்திலிருந்து' என்று முடித்துள்ளார்கள். அம்மா சொர்க்கத்திலா நரகத்திலா என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே!
3 comments:
Where is your nabi now? And what about paradise promised sahabas.
மக்களை வாசகர்களை அதிலும் குறிப்பாக அரேபியமத தொண்டர்களை ஏமாற்றி பிழைக்கவே இணையம் நடத்தும் சுவனப்பிரியன் வேறு என்ன செய்யப்போகின்றாா்?
அதுபோலவே தமிழன் நலன் அனைத்தும் ஒட்டு மொத்த குத்தகை எடுத்துள்ள உளறுவாயன் துண்டுசீட்டு கூட்டம் மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதை விட்டு விட்டு திருவள்ளுவா் காவி கட்டியது விபுதி புசியது சரியா என்ற விவாதத்தை துவங்கியது திமுக கூட்டம்.
பாரதிய ஜனதா அல்ல.
திருவள்ளுவா் காலத்தில் ஹிந்து மதம் யில்லை என்று இரகசிய கிறிஸ்தவரான திருமாளவன“ தொலைக்காட்சியில் நேற்று கூட பேசினாா்.
திருவள்ளுவா் கிறிஸ்தவரே என்று கிறிஸ்தவமத முட்டாள் தெய்வநாயகம் என்பவன் பல புத்தகங்களை போட்டுள்ளனா். கருணாநிதி முன்னுரை எழுதியுள்ளாா்.கண்டிக்கவில்லை.
இந்துக்கள் பாரதிய ஜனதா அதை கண்டு கொள்ளவில்லை. தானாகவே செத்து மடியும் விசயத்தை போட்டு கிள்ளி அடித்து மனித வளததை பாழாக்க விரும்பவில்லை. விட்டு விட்டோம்.
நான் கண்டித்து தெய்வநாயகத்திற்கு கடிதம் எழுதினேன். இந்து தமிழன் ஒருவன் அறிவாளியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு சம்மதமில்லை.ஆகவேதான் ஹிந்து பண்பாட்டில் சிறந்ததாக உள்ள அனைத்தையும் கைபற்றிட துடிக்கின்றார்கள்.அவர்களின் முதல் வேட்டை திருக்குறள்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் பிறந்த திருவள்ளுவரை கிறிஸ்தவராக்கி ஞானஸ்தானம் கொடுத்து கிறிஸ்தவராக்க தெய்வநாயகம் வரலாற்று புரட்டு செய்கின்றாா். இது மிகவும் கண்டிக்கதக்கது.ஆனால் கருணாநிதி வாழ்த்துரை வழங்குகின்றாா்.
இந்து இயக்கங்கள் அதையும் கண்டு கொள்ளவி்ல்லை.
மனிதவளமற்ற வேலைகளைச் செய்ய பாரதிய ஜனதாக்கட்சிக்காரன் வெட்டியாக இல்லை. தமிழன் தமிழன் என்று சொல்லி எத்திப்பிழக்கும் கூட்டம்தான் திருவள்ளுவா் காபி விபுதி என்ற பிரச்சனையை கிண்டி கிளறி வாக்குவாதங்களை ஆரம்பித்தது.
திருக்குறளை
‘தங்கத்தட்டில் வைத்த மலம்’
என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு
பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை...
Post a Comment