Followers

Tuesday, November 05, 2019

பசும் பாலில் தங்கம் கலந்திருக்கிறது.

பசும் பாலில் தங்கம் கலந்திருக்கிறது. எனவேதான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது - மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஸ் சென்ற செவ்வாயன்று பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
அவர் மேலும் கூறுகையில் பசு வதையை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகளாக கருதப்படுவர் என்றும் அப்படியே கறி சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் நாய் கறியை சாப்பிடுங்கள் என்றும் கூறியுள்ளார். இவரது பேச்சு மேற்கு வங்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
"அறிவியல் அறிஞர்களைக் கொண்டுள்ளதால் நமது நாடு பெருமை கொள்கிறது" என்று மோடி நேற்று கூறினார். அந்த அறிவியல் அறிஞர் இவர்தானோ! 
Known for his controversial remarks, West Bengal BJP president Dilip Ghosh on Tuesday courted fresh row, saying that desi cow’s milk contains gold and is therefore yellowish in colour. He also targeted a section of intellectuals who ate beef as a mark of protest, calling them “anti-socials” and telling them to eat dog meat too.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
06-11-2019


1 comment:

Dr.Anburaj said...


ஏன் இப்படி முட்டாள்தனமாக உளறுகின்றார்கள் ?