Followers

Sunday, November 03, 2019

கைலி உடுத்தி தொப்பி அணிவித்து முஸ்லிமாக மாற்றியுள்ளனர்.

சங்கிகள் திருவள்ளுவருக்கு பொட்டு வைத்து காவி உடுத்தி அழகு பார்த்தார்கள். நம்ம பாய்மார்கள் அவருக்கு கைலி உடுத்தி தொப்பி அணிவித்து முஸ்லிமாக மாற்றியுள்ளனர். 
திருக்குறளின் பல கருத்துக்கள் குர்ஆனோடு ஒத்துப் போகின்றன. அறிவியலுக்கு முரணாக வரும் ஒரு சில திருக்குறள்கள் பின்னால் இடைச் செருகலாகக் கூட இருக்கலாம். அனைத்து மொழிகளுக்கும் வேதங்களும் தூதர்களும் வந்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. எனவே மனிதக் கரம் விளையாடாத திருக்குறள் ஒருக்கால் இறை வேதமாகக் கூட இருந்திருக்கலாம். கீழடி ஆய்வுகளில் இந்து மதத்தின் கடவுள் சிலைகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இஸ்லாமியர்களைப் போல சிலைகளை வணங்காது இறை வழிபாடு செய்தவர்களாகத்தான் தமிழர்கள் இருந்திருக்க முடியும். இதன் உண்மை நிலையை இறைவனே அறிந்தவன்.


3 comments:

vara vijay said...

Ok suvi had became a kaffir by declaring tiruvalluvar can be a muslim. Suvihas goclaim anything from quran, haddith and sunnah. So suvi provide us evidence for your claim.

ஆனந்தி வேல் said...

முட்டாள்தனங்களில் மிகக் கொடுமையான முட்டாள்தனங்கைளை அறிந்து கொள்ள சுவனப்பிரியன் இணையம் உதவும். ஆனால் தொப்பி அணிந்த திருவள்ளுவரைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தேன்.என்னை சிரிக்க வைத்ததற்கு நன்றி.
---------------------------------------------------------------------------------
திருவள்ளுவருக்கும் அரேபியாவிற்கும் எந்த தொடா்பும் இல்லை.
மடி-சோம்பல் என்ற அதிகாரத்தில் மடியிலான் தாளுள்ளாள் தாமரையினாள் என்று சோம்பல் இல்லாதவன் வீட்டில் தாரையில் வாசம் செய்யும் ஸ்ரீலெட்சுமி வசிப்பாள் என்று திருவள்ளுவா் எழுதியுள்ளாா்.இது ஒன்றே போதும் திருவள்ளுவா் முழுமையான இந்து என்று சொல்ல.
முஹம்மது பிறப்பதற்கு 900 ஆண்டுகள் முன் பிறந்தவா் திருவள்ளுவா்.
பிறர்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்றாா் திருவள்ளுவா். கரிமத் என்று பிறன் மனைவியை நொட்டிச் சாக்கு சொல்லி கவர்வது அரேபிய பண்பாடு.
குமுஸ் பெண்கள் என்று அப்பாவி பெண்களுக்கு பட்டம் கட்டி வைப்பாட்டியாக வைப்பது அரேபிய பண்பாடு.
திருவள்ளுவர் இத்தகைய அரேபிய காட்டுமிராண்டித்தனங்களை அறியாதவா்.ஏற்காதவா். ஹிந்துஸ்தானத்தில் பிறந்த அனைவரும் இந்துக்கள்தாம். ஆக திருவள்ளுவா் ஒரு இந்து. 1885 வரை உச்சியில் கொண்டை அணி்ந்து புணுால் அணிந்து பத்மானசனத்தில் அமா்ந்து இருக்கும் படம்தான் நடைமுறையில் இருந்தது.

எனவோ ஒரு கேணயன் திருவள்ளுவருக்கு வெள்ளை வேட்டி உடுத்தி உத்திராட்சம் யின்றி நெற்றியில் திரு நீறு குங்கும் இன்றி வரைந்து விட்டான் என்றால் நாங்கள் அந்த நாய்கள் செய்ததை ஏற்றுக் கொள்ளவில்லையே? நாய்கள் குரைத்து நேரம் விடியுமா ? குட்டி நாய்கள் குரைத்து ஆவதென்ன ?
எல்லோரும் வரைகின்றார்கள் என ஆதரங்கப்பட்டு பாய்மார்களும் வரைய முன்வந்து திருவள்ளுவா் படத்தை தங்கள் போக்கில் தொப்பி அணிந்து வரைந்து விட்டீர்கள். மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவது போல் வரைந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
திருவள்ளுவரைச் சுற்றி ஒரு 10 பெண்களை வரைந்து -திருவள்ளுவரின் தர்ம பத்தினிகள் என்று வரைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
திருவள்ளுவா் ””சுன்னத்”” செய்திருந்தாா் என்று வரைந்து காட்டுவது மட்டும் கொஞ்சம் கஷ்டம்.
திருவள்ளுவருக்கு குரான் தெரிந்திருந்தது எனவேதான் ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ”
என்று எழுதினாா் என்றும் கட்டுரை எழுதலாம்.
புலவா் தெய்வநாயகம் எனற் கிறிஸ்தவன் திருவள்ளுவா் கிறிஸ்தவரேஎன்று புத்தகம் எழுதியுள்ளாா்.அதுபோல் திருவள்ளுவா் இந்தியாவில் பிறக்கவில்லை.அரேபியாவில் பிறந்து பின் தமிழ்நாட்டுக்கு வந்தாா் என்று ஆயிரம் ஆயிரம் கட்டுக் கதைகளை அளக்கலாம்.பாய்மார்களைக் கண்டால் ஒன்றுக்கு அடிக்கும் தமிழக இந்திய அரசியல் வாதிகள் இருக்கும் போது பாய்மார்களுக்கு என்ன பயம்.கவலை.

Dr.Anburaj said...


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

பதவுரை:
தாம்-தாங்கள்; வீழ்வார்-விரும்பும் மகளிர்; -மனைவி மென்-மென்மையான; தோள்-தோள்; துயிலின்-உறக்கதை விட; இனிது-நன்றானது; கொல்-(அசை நிலை); தாமரை-தாமரை மலர்; கண்ணான்-கண்களையுடையவன்; உலகு-உலகம் -சொர்க்கம்.

மனைவியின் தோள் மீது படுத்து கிடக்கும் சுகத்தை தாமரை கண்ணன் உலகம் --அதாவது சொர்க்கம் தர முடியாது என்கிறாா் திருவள்ளுவா்.
திராவிட கண்மணிகள் ஸ்ரீகண்ணபிரானை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.